Bitter Gourd Side Effects: நல்ல விஷயங்களை அள்ளித்தரும் பல உணவுகளில் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. பாகற்காயும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
டைப்-1 நீரிழிவு நோயாளிகள் .மத்திய அரசு ஊழியர்களுக்கு டாப் அப்டேட்: ஊதிய உயர்வுடன் 8வது ஊதியக்குழு... அடுத்த மாதம் முக்கிய முடிவுராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சூரிய சஞ்சாரம் இந்த 6 ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்! சதய சூரியன் சுபபலன்கள்!
: பாகற்காய் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு முகம் சுருங்கத் தொடங்கும். அதன் சுவை மிகவும் கசப்பாக இருப்பதால், அதை அனைவரும் சாப்பிட மாட்டார்கள். மிகச்சிலரைத் தவிர பலருக்கு பாகற்காய் பெரிதாக பிடிப்பதில்லை. சுவையைப் புறக்கணித்துவிட்டால், இது மிகவும் சத்தான காய்கறியாகக் கருதப்படுகிறது. பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
பாகற்காய் சாப்பிடுவதால் பல உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்கலாம், அல்லது வராமல் தடுக்கலாம். எனினும் நல்ல விஷயங்களை அள்ளித்தரும் பல உணவுகளில் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. பாகற்காயும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறுகிறார். பாகற்காயை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Avoid Eating Bitter Gourd Bitter Gourd Side Effects Of Bitter Gourd Bitter Gourd Side Effects Health Tips In Tamil Health Tips பாகற்காய் பாகற்காய் பக்க விளைவுகள் டைப்-1 நீரிழிவு நோயாளிகள் Type 1 Diabetes கர்ப்பிணி பெண்கள் Pregnant Women சிறுநீரக கல் நோயாளிகள் Kidney Stones
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சதயத்திற்கு மாறும் சனியால் சங்கடங்களை எதிர்கொள்ளப்போகும் ராசிகள்! பாவம் கஷ்டகாலம் தான்...ராகுவின் நட்சத்திரத்திற்கு சனி போனால் கொடுமையான காலத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்!
और पढो »
கெட்ட கொழுப்பு vs நல்ல கொழுப்பு : உண்மையான விளக்கம் தெரிந்து கொள்ளுங்கள்Good Fat vs Bad Fat : கொழுப்புச்சத்து குறித்து உங்களுக்கு பல சந்தேங்கள் இருந்தால் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இடையே உள்ள வித்தியாசம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
பாலுடன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் ஆயுர்வேத நிபுணர்கள்பால் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உணவு பொருள் என்றாலும், சில உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது, பால் குடித்த முன்னர் அல்லது பின்னர் சாப்பிடுவது பல பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும் என எச்சரிக்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.
और पढो »
சரஸ்வதி பூஜையன்று இந்த மந்திரங்களை சொன்னால் போதும்: முட்டாளும் மேதையாகலாம்Saraswathi Pooja 2024: சரஸ்வதி பூஜையன்று சில மந்திரங்களை கூறினால், சரஸ்வதி அன்னை மிகுந்த மகிழ்ச்சியடைந்து, நம் அறிவாற்றலை அதிகரிப்பதோடு, பல வித கலைகளை எளிதாக கற்கும் ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் அள்ளித்தருவார்.
और पढो »
உடலுறவுக்குப் பிறகு தம்பதிகள் இந்த தவறுகளை செய்யக்கூடாதுஉடலுறவுக்குப் பிறகு தம்பதிகள் செய்யும் சில தவறுகள் அவர்களை அறியாமலேயே சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.
और पढो »
புளிப்பாக இருக்கும் புளியை எவ்வளவு சாப்பிடலாம்? பக்க விளைவுகள் என்ன?Tamarind Side Effects : புளிப்பாக இருக்கும் புளியை ஒரு நாளைக்கு எத்தனை கிராம் சாப்பிட வேண்டும், அதன் பக்க விளைவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
और पढो »