Face Fat Exercise : கழுத்தில் இருக்கும் தசையை குறைக்க டிப்ஸ்! ‘இதை’ செய்து பாருங்கள்!

Double Chin समाचार

Face Fat Exercise : கழுத்தில் இருக்கும் தசையை குறைக்க டிப்ஸ்! ‘இதை’ செய்து பாருங்கள்!
Face FatYoga AsanasExercises
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

கழுத்தில் இருக்கும் தசையை குறைக்க டிப்ஸ்! ‘இதை’ செய்து பாருங்கள்!

நம்மில் பலருக்கு முகத்தில் தசை அதிகமாக இருக்கும். இதை குறைக்க சில உடற்பயிற்சிகளும் யோகாசனங்களும் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு மட்டுமன்றி, பொதுவாக பலருக்கு முகத்தில் அதிக தசைகள் இருக்கும். இதனால் சிரிக்கும் போது, தலையை சாய்க்கும் போது என முகத்தில் எதை செய்தாலும் அந்த அதிக தசைகள் ஒரு பிரச்சனையாக இருக்கும். இதை, முகத்தில் இருக்கும் கொழுப்பு தசைகள் என்றும் குறிப்பிடுவர். இதை குறைக்க சில யோகாசனங்கள் இருக்கின்றன.

>உங்கள் வாயை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெரிதாக திறக்க வேண்டும். >உங்கள் தாடையை மார்பகத்திற்கு நேராக கொண்டு வர வேண்டும். கண்களை திறந்து கொள்ள வேண்டும். >நாக்கை வெளியே தள்ளி சிங்கம் போல கர்ஜனை செய்ய வேண்டும். >சில விநாடிகள் அல்லது நிமிடங்களுக்கு பிறகு சாதாரண நிலைக்கு திரும்பலாம். பவுட் போஸ்: உதட்டை குமித்து செய்யும் வாய்க்கான பயிற்சி இது. >உங்கள் உதடுகளை ஒன்றாக குமித்து வைத்து கொள்ள வேண்டும் >உங்கள் கண்கள் அகல விரிந்திருக்க வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Face Fat Yoga Asanas Exercises Double Chin Workouts Double Chin Exercises How To Reduce Double Chin Double Chin Exercises Tips To Reduce Double Chin முகத்தசைகளை குறைக்க உடற்பயிற்சி டபுள் சின் முகத்தில் இருக்கும் தொப்பையை குறைக்க உடற்பயிற்சிக

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த ஒரு மசாலா பொருள் இருந்தால் போதும்எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த ஒரு மசாலா பொருள் இருந்தால் போதும்உங்கள் சமையலறையில் இருக்கும் மஞ்சள் பொடி உடல் எடையைக் குறைக்க உதவும் என்று உங்களுக்கு தெரியுமா. ஆம் சரியான முறையில் இதை பயன்படுத்தினால் உடல் எடையை சுலாமாக குறைக்க முடியும்.
और पढो »

சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »

மன அழுத்தத்தை அதிகரிக்கும் 5 பழக்கங்கள்! தப்பித்தவறி கூட இதை செய்து விடாதீர்கள்..மன அழுத்தத்தை அதிகரிக்கும் 5 பழக்கங்கள்! தப்பித்தவறி கூட இதை செய்து விடாதீர்கள்..மன அழுத்தத்தை அதிகரிக்கும் 5 பழக்கங்கள் தப்பித்தவறி கூட இதை செய்து விடாதீர்கள்
और पढो »

கழுத்தில் உள்ள கருப்பு நிறத்தை போக்க பாட்டி வைத்தியம் இதோகழுத்தில் உள்ள கருப்பு நிறத்தை போக்க பாட்டி வைத்தியம் இதோBlack Neck Home Remedies: அசிங்கமாக இருக்கும் கழுத்து கருமையை போக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள் உள்ளன, இவற்றை ட்ரை செய்வதன் மூலம் வீட்டிலேயே கழுத்தை சுத்தம் செய்து பிரகாசிக்கலாம்.
और पढो »

கொதிக்கும் பாலைவன மணலில் அப்பளம் சுடும் ராணுவ வீரர்... வைரலாகும் வீடியோ..!!கொதிக்கும் பாலைவன மணலில் அப்பளம் சுடும் ராணுவ வீரர்... வைரலாகும் வீடியோ..!!வைரலாகி வரும் ராணுவ வீரரின் வீடியோவில் இருந்து, பாலைவனத்தில் 45 டிகிரி வெப்பத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.
और पढो »

வேகமா எடை குறைய.. காலையா? மாலையா? எந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வதுவேகமா எடை குறைய.. காலையா? மாலையா? எந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வதுWeight Loss Tips: உடல் எடையை குறைக்க முயற்சியில் இருப்பவர்களுக்கு தினசரி நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நடைபயிற்சி உடலின் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 09:54:14