வேகமா எடை குறைய.. காலையா? மாலையா? எந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது

Weight Loss समाचार

வேகமா எடை குறைய.. காலையா? மாலையா? எந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது
Morning WalkWalkingHealth Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க முயற்சியில் இருப்பவர்களுக்கு தினசரி நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நடைபயிற்சி உடலின் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.

தசைகளையும் மூட்டுகளையும் வலுப்படுத்த உதவுகிறது.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்உடல் எடையை குறைக்க முயற்சியில் ஈடுப்பட்டு இருப்பவர்களுக்கு தினசரி நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நடைபயிற்சி உடலின் தேங்கியிருக்கும் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க, நடைபயிற்சியின் நேரம் மட்டுமல்ல, பல விஷயங்கள் முக்கியம். எடை இழப்புக்கு குறைந்த கலோரிகளை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு சுமார் 8-10 ஆயிரம் படிகள் நடக்க வேண்டும். எனினும் உடற்பயிற்சி செய்வதன் மூலமோ அல்லது தனியாக நடப்பதன் மூலமோ உடல் எடையை குறைக்க முடியாது. இதற்கு நீங்கள் பின்வரும் விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.- உங்கள் உணவில் போதுமான அளவு புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது.. 270க்கு குறையாது -பிரசாந்த் கிஷோர்'கூட்டுச் சதி...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Morning Walk Walking Health Tips Home Remedies Weight Loss Tips Walking For Weight Loss How Much Should I Walk A Day To Lose Weight? How Much Should I Walk To Lose 10 Kg In A Month? நடைப்பயிற்சி Evening Walk How To Lose Weight With Walking How To Lose Weight Belly Fat எடை இழப்பு Belly Fat Reduction Belly Fat Reduction Tips Health Tips Health Tips In Tamil Low Calorie உடல் பருமன் How To Reduce Belly Fat How To Lose Belly Fat At Home How To Lose Weight At Home Tips For Belly Fat Loss How To Reduce Weight உடல் எடை குறைக்க தொப்பை குறைய தொப்பை கொழுப்பு தொப்பை கொழுப்பை குறைக்க

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காலையில் இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது அதிக நன்மை தரும்!காலையில் இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது அதிக நன்மை தரும்!Best Time For Walk in Morning: காலையில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நடந்தால் தான் அது கலோரிகளை எரிக்க முடியும்.
और पढो »

வேகமா எடை குறைய இரவில் இதை பண்ணுங்க போதும்: குட் நைட் டிப்ஸ்!!வேகமா எடை குறைய இரவில் இதை பண்ணுங்க போதும்: குட் நைட் டிப்ஸ்!!Weight Loss Tips: நம் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கவும், உடல் பருமனை சரி செய்யவும், நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். இதில் நாம் உட்கொள்ளும் உணவுக்கு முக்கிய பங்கு உள்ளது.
और पढो »

வேகமா எடை குறைய இரவில் இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்கவேகமா எடை குறைய இரவில் இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்கWeight Loss Diet: நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதில் நாம் காட்டும் அதே அளவு கவனத்தை நாம் எதை சாப்பிடக்கூடாது என்பதிலும் செலுத்த வேண்டும்.
और पढो »

சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!
और पढो »

இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
और पढो »

வேகமா எடை குறைய வெதுவெதுப்பான நீரில் இதை கலந்து குடிங்க போதும்.. மேஜிக் நடக்கும்வேகமா எடை குறைய வெதுவெதுப்பான நீரில் இதை கலந்து குடிங்க போதும்.. மேஜிக் நடக்கும்Weight Loss Tips: சமீப காலங்களில் உடல் பருமன் மக்களிடையே அதி வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறு வயதிலேயே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள் போன்ற நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன.
और पढो »



Render Time: 2025-02-15 13:48:19