Best Time For Walk in Morning: காலையில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நடந்தால் தான் அது கலோரிகளை எரிக்க முடியும்.
அதுவும் குறிப்பிட்ட சில நேரங்களில் செய்ய வேண்டும்.சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!Best Time For Walk in Morning: ஆரோக்கியமாக இருக்க உடல் உழைப்பு அவசியம். உடலுக்கு தினசரி வேலை கொடுக்க வேண்டும். அப்போது தான் எந்தவித கெடுதல்களையும் செய்யாது. மருந்துகளை சாப்பிடுவது தவிர காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. காலையில் எழுந்ததும் உங்களால் முடிந்த தூரத்திற்கு நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க | weight loss Tips : தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும்செய்வதற்கும் குறிப்பிட்ட சில நேரம் உள்ளது. உங்கள் உடல் கலோரிகளை எரிக்க நடைபயிற்சிக்கும் சரியான நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் நடப்பது உடலுக்கு ஏராளமான வைட்டமின் Dஐ வழங்கி, உடலை எடை இழப்பிற்கு உதவுகிறது. உடலில் உள்ள அதிகபட்ச கலோரிகள் எரிக்க காலையில் நடைப்பயிற்சி செய்ய சரியான நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | weight loss Tips : ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது..
Walking Tips In Tamil Jogging Tips Jogging Tips In Tamil Health Tips In Tamil Health Benefits In Tamil தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடப்பதால் கிடைக்கும் நன் நடைபயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் நடைபயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் நடைபயிற்சியால் மனதுக்கு கிடைக்கும் நன்மைகள் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடங்கள் நடைபயிற்சி ஓட்டப்பயிற்சி உடற்பயிற்சி Walk After Meal Benefits Of Walking Health Benefits Of Walking Walking After Dinner Walking After Food Walking Procedure Walking For Sugar Patients Walking For Diabetes Health News In Tamil நடப்பதால் ஏற்படும் நன்மைகள் நடை பயிற்சியின் நன்மைகள் Benefits Of Walking Exercise நடைபயிற்சி செய்யும் முறை நடைப்பயிற்சி நேரம் இரவு நடைபயிற்சி நன்மைகள் Walking Benefits Tamil Walking During Pregnancy
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஓவர் எடையை பட்டுன்னு குறைக்கணுமா? 1 கிளாஸ் சியா விதை தண்ணீர் போதும்Chia Seeds Water For Weight Loss In Tamil: தினமும் ஒரு டம்ளர் இந்த தண்ணீரை சரியான நேரத்தில் குடித்து வந்தால், உடலில் சேரும் கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.
और पढो »
உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?வங்கி சேமிப்பு கணக்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஒரே நேரத்தில் அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
और पढो »
காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?
और पढो »
தண்ணி தான் ஆனாலும் வாங்கி குடித்துவிடாதீர்கள், அது விஷம்! எச்சரிக்கைsoft drinks effects : கோடை காலம் கொளுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உடலுக்கு தேவையான தண்ணீருக்கு, குளிர்பானங்களை வாங்கி குடிப்பது மெல்ல சாவதற்கு விஷத்தை வாங்கி குடிப்பதற்கு ஒப்பானதாகும்.
और पढो »
கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்திராட்சையில் அதிக அளவு இயற்கை சர்க்கரை (பிரக்டோஸ்) உள்ளதால், இந்த சர்க்கரை கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
और पढो »
தினமும் ரூ. 45 செலுத்தினால் போதும்! ரூ. 25 லட்சம் வரை பெறலாம்! எல்ஐசியின் அசத்தல் திட்டம்!எல்ஐசி முதலீட்டுத் திட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலரால் இந்த பாலிசிகளில் முதலீடு செய்ய முடியவில்லை.
और पढो »