Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு
Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்கள் சார்ந்து இரண்டு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.பிரம்மச்சாரியத்தை ஒரு மாதம் கடைபிடித்தால்... கிடைக்கும் நன்மைகளை பாருங்க!புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற ஏழுமலையானுக்கு மாவு தீபம்!
இனி வரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன் மற்றும் மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். எனவே குடும்ப ஓய்வூதியம் கோறும் தேர்வுகளில் கணவன் மற்றும் மனைவியின் இறப்பு சான்றுதல் மட்டுமே சமர்ப்பித்தால் போதுமானது என்று அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.அதேபோல தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டம் நியமனதாரரை நியமனம் செய்வது தொடர்பான தெளிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
TN Govt Issued Notice Employees And Pensioners Tamil Nadu Government Staff Pension Latest News T Tamil Nadu Government Staff Old Pension Scheme La 7Th Pay Commission 7Th Central Pay Commission Business News In Tamil தமிழக அரசு பணியாளர்கள் ஓய்வூதியம் வழங்கும் உத்தரவ தமிழக அரசு அறிவிப்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பற்றிய சமீபத் தமிழ்நாடு அரசு ஊழியர் பழைய ஓய்வூதிய திட்டம் 7வது ஊதியக் குழு 7வது மத்திய ஊதியக் குழு வணிகச் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
और पढो »
தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவுState Government Employees: தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
और पढो »
புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்திBusiness News In Tamil: ஓய்வூதியதாரர்களுக்கு அகவலைப்படி உயர்வை நான்கு மாதங்களில் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு.
और पढो »
ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் UPS... 50% உத்தரவாத ஓய்வூதியம்... குடும்ப பென்ஷனும் உண்டு... விபரம் இதோUnified Pension Scheme: நாடு முழுவதும் குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் தொடர்ந்து வைத்து வரும் நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! கோரிக்கையை ஏற்ற அரசு! பென்ஷன் எவ்வளவு அதிகரிக்கும்?Unified Pension Scheme 2024 : 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்த அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாத சராசரி சம்பளத்தில் குறைந்தது 50 சதவிகிதம் ஓய்வூதியமாகப் பெறலாம்!
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ ஹை, மற்றொன்று? புத்தம் புது அப்டேட்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக ஜூலை 2024-கான அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »