கில்லி vs தளபதி: ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய படம் எது? வசூல் யாருக்கு அதிகம்?

Thalapathi Vs Ghilli समाचार

கில்லி vs தளபதி: ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய படம் எது? வசூல் யாருக்கு அதிகம்?
Ghilli Re ReleaseThalapathi Re ReleaseVijay
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

கில்லி vs தளபதி: ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய படம் எது? வசூல் யாருக்கு அதிகம்?

Ghilli vs Thalapathi Re Release : இந்த ஆண்டில் பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டாலும், ஒரு சில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவையாக இருந்தன. அதில் கவனம் ஈர்க்கும் வகையில் இருந்தது கில்லி படமும் தளபதி படமும்தான்.கனவு மூலம் மரணம் முன்கூட்டியே அறியலாம், ஸ்வப்னா சாஸ்திரம் சொல்லும் மரண அறிகுறிகள்பொங்கல் பரிசு 1000 ரூபாய்? ரேஷன் பயனாளர்களுக்கு நல்ல செய்தி... விரைவில் டோக்கன் விநியோகம்Kalaignar Magalir Urimai Thogai2024ஆம் ஆண்டில் பல திரைப்படங்கள் வெளியானது.

எந்த காட்சிக்கு அடுத்து எந்த காட்சி வரும் என்பதும், அந்த காட்சியில் யார் என்ன செய்வார்கள் என்பதும் படம் பார்ப்பவர்களுக்கு தெரியும். இருந்தாலும், இதனை குடும்பமாக சென்று பலர் பார்த்தனர். இதில் இடம் பெற்ற பாடல்களுக்கு நடனமாடி, குதூகலித்தனர்.ரஜினியின் இத்தனை வருட திரை வாழ்க்கையில் எத்தனையோ படங்கள் நினைவில் நிற்குமாறு வந்திருந்தாலும், அதில் முத்தான இடத்தை பிடித்த படமாக இருக்கிறது, தளபதி.

கில்லி படம், எப்படி குடும்ப ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டதோ, அதே போல தளபதி படமும் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படம், சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 12ஆம் தேதியன்று வெளியானது.இசை மழை, ரஜினி-மம்மூட்டியின் கைதேர்ந்த நடிப்பு என பல அம்சங்கள் நிறைந்த இந்த படம், முதல் முறை வெளியான 1991ஆம் ஆண்டே நல்ல வரவேற்பினை பெற்றது. இப்போது ரீ-ரிலீஸிலும் இப்படம் ஓரளவு வசூலை சந்தித்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ghilli Re Release Thalapathi Re Release Vijay Rajinikanth Thalapathi Vs Ghilli Re Release Response Ghilli Re Release Audience Response Thalapathi Movie Re Release Vasool Thalapathi Movie Re Release Response Tamil Ghilli Movie Re Release தளபதி திரைப்படம் தளபதி படத்தின் ரீ ரிலீஸிர்கு கிடைத்த வெற்றி கில்லி படத்தின் ரீ-ரிலீஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தளபதி விஜய்யின் மிகப்பெரிய வசூல் சாதனை! வசூல் மன்னன்னா சும்மாவா?தளபதி விஜய்யின் மிகப்பெரிய வசூல் சாதனை! வசூல் மன்னன்னா சும்மாவா?Thalapathy Vijay: தளபதி விஜய் நடிப்பில் வெளியான GOAT திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
और पढो »

“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”.. ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”.. ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
और पढो »

நயன்தாரா Vs தனுஷ்: யார் செய்தது தவறு? மக்கள் ஆதரவு யாருக்கு?நயன்தாரா Vs தனுஷ்: யார் செய்தது தவறு? மக்கள் ஆதரவு யாருக்கு?நயன்தாரா Vs தனுஷ்: யார் செய்தது தவறு? மக்கள் ஆதரவு யாருக்கு?
और पढो »

குளிர்காலத்தில் பூண்டை அதிகமாக சாப்பிடுங்கள்... இந்த 3 முக்கிய நன்மைகள் கிடைக்கும்!குளிர்காலத்தில் பூண்டை அதிகமாக சாப்பிடுங்கள்... இந்த 3 முக்கிய நன்மைகள் கிடைக்கும்!குளிர்காலத்தில் உங்களின் உணவுகளில் பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஏற்படும் மூன்று முக்கிய ஆரோக்கிய நன்மைகள்
और पढो »

நிறங்கள் மூன்று படம் எப்படியிருக்கும்? சரத்குமார் பதில்!நிறங்கள் மூன்று படம் எப்படியிருக்கும்? சரத்குமார் பதில்!நிறங்கள் மூன்று படம் எப்படியிருக்கும்? சரத்குமார் பதில்!
और पढो »

அமரன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எப்போது, எதில் பார்க்கலாம்?அமரன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எப்போது, எதில் பார்க்கலாம்?அமரன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எப்போது, எதில் பார்க்கலாம்?
और पढो »



Render Time: 2025-02-13 20:03:00