விஜய் எப்படியிருக்காரு பாருங்களேன்..! தி கோட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்..
விஜய் நடிப்பில் தி கோட் படம் வெளியாகியிருப்பதை தொடர்ந்து, இதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது, தி கோட் படம். விஜய்யும் இவரும் முதன் முறையாக இப்படத்தில் கைக்கோர்த்திருக்கிறனர். இதில் விஜய்யுடன் இணைந்து தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்கள் பலர் சேர்ந்து நடித்திருக்கின்றனர். விஜய், 4 வருடங்களுக்கு பிறகு தி கோட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
விஜய்-வெங்கட் பிரபுவின் முதல் கூட்டணியே வெற்றி கூட்டணியாக அமைந்திருக்கிறது. தற்போது, இப்படம் சுமார் 200 கோடி அளவில் உலகளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தி கோட் படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வழங்கியிருக்கிறார். படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.400 கோடி என்றும், அதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூ.200 கோடி என்றும் அவரே ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். நடிகை த்ரிஷா, தி கோட் படத்தில் “மட்ட” பாடலில் விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனடமாடியிருக்கிறார்.
The GOAT BTS Vijay Venkat Prabhu Archana Kalpathi The GOAT Movie Cast And Crew The GOAT Movie BTS Viral Photos The GOAT Movie Cast And Crew The GOAT BTS Photos The GOAT Viral BTS Photos The GOAT Movie Viral Pics The GOAT Movie BTS Viral Photos The GOAT Cast And Crew List தி கோட் தி கோட் நடிகர்கள் தி கோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் The GOAT Venkat Prabhu The GOAT Movie Box Office Collection
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..The GOAT Movie Review In Tamil : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் தி கோட் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
और पढो »
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா?கோட் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் தற்போது கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பர் என்னது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
தளபதி விஜய்யின் GOAT ப்ரீ புக்கிங்.. .. இத்தனை கோடி வசூலா?The GOAT Movie Pre Booking : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகம் முழுவதும் துவங்கியுள்ளது.
और पढो »
மட்ட மட்ட ராஜ மட்ட.. வெளியானது GOAT படத்தின் புதிய பாடல்நடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் மட்ட மட்ட ராஜ மட்ட என்று தொடங்கும் நான்காவது சிங்கிள் தற்போது சற்று முன்னதாக வெளியானது.
और पढो »
GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?
और पढो »