உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் துலிப் டிராபி... நான்கில் எந்த அணி பெஸ்ட் தெரியுமா?

Duleep Trophy 2024 समाचार

உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் துலிப் டிராபி... நான்கில் எந்த அணி பெஸ்ட் தெரியுமா?
Huge Expectations For Duleep TrophyCricket Latest News UpdatesIndia National Cricket Team
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

Duleep Trophy 2024: பெரிதும் எதிர்பார்க்கப்படும் துலிப் டிராபியில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகள் குறித்தும், அதில் எந்த அணி பலமாக தோற்றமளிக்கிறது என்பதையும் இதில் விரிவாக காணலாம்.

இந்த தொடரில் நான்கு அணிகள் மோதுகின்றன.விஜய்யின் மாநாடு நடைபெறுமா? புஸ்ஸி ஆனந்திற்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!Marriage Tips

தற்போதைக்கு இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர், பாகிஸ்தான் - வங்கதேசம் டெஸ்ட் தொடர் என மற்ற அணிகளின் போட்டிகள் மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து வருகிறது. இந்திய அணிக்கு வரும் செப். 19ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் இருக்கிறது. எனவே, அதுவரை இந்திய ரசிகர்களுக்கு தீனிப்போடும் வகையில் உள்நாட்டு தொடரான துலிப் டிராபி வரும் செப். 5ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் பல முன்னணி வீரர்கள் விளையாடி உள்ளனர்.மொத்தம் 4 அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன.

மானவ் சுதர், ஹிருத்திக் ஷோகின், அபிஷேக் போரெல் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. கௌரவ் யாதவ், அன்சுல் கம்போஜ், ஆர்யன் ஜூயல், ஹிமான்சு சௌகான் ஆகியோர் பெஞ்சில் அமரவைக்கப்படுவார்கள். இந்த அணியும் சற்று பேலன்ஸ் ஆன அணியாக பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க... புஜாரா, ரஹானேவுக்கு பதில் இந்த 2 இளம் வீரர்கள் முக்கியம் - ஏன்?

எனவே, பிளேயிங் லெவனை அமைப்பது கடினம்தான். நாராயணன் ஜெகதீசனும் இதில் இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். நிதிஷ் குமார் ரெட்டி அவரது உடற்தகுதியை நிரூபித்துவிட்டார். இந்த அணியில் இடம்பெற்றிருந்த ஜடேஜாவும் திடீரென தொடரில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த அணியிலும் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Huge Expectations For Duleep Trophy Cricket Latest News Updates India National Cricket Team Team India Duleep Trophy Duleep Trophy Which Team Is Best Which Team Is Best Among 4 Teams In Duleep Trophy Duleep Trophy Team Squads Duleep Trophy First Round Cricket News துலிப் டிராபி துலிப் டிராபி 2024 உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் துலிப் டிராபி கிரிக்கெட் லேட்டஸ்ட் செய்திகள் இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணி துலிப் டிராபி துலிப் டிராபியில் எந்த அணி பெஸ்ட் நான்கில் எந்த அணி பெஸ்ட் தெரியுமா துலிப் டிராபி அணிகள் Sports News Sports News In Tamil Cricket News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! எந்த படம் தெரியுமா?
और पढो »

துலிப் டிராபி தொடரில் ரோஹித், விராட்... ஆனால் இந்த வீரருக்கு மட்டும் ஓய்வுதுலிப் டிராபி தொடரில் ரோஹித், விராட்... ஆனால் இந்த வீரருக்கு மட்டும் ஓய்வுDuleep Trophy 2024: ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் (Team India) சீனியர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என தகவல் கூறப்படும் நிலையில், இந்த வீரருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
और पढो »

Duleep Trophy 2024: நேருக்கு நேர் மோதப்போகும் ரோஹித் சர்மாDuleep Trophy 2024: நேருக்கு நேர் மோதப்போகும் ரோஹித் சர்மாDuleep Trophy 2024: இந்த ஆண்டு நடைபெற உள்ள துலிப் டிராபி தொடரில் இந்திய நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, பந்த் போன்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.
और पढो »

ரோஹித், விராட் இல்லை... துலிப் டிராபி அணிகள் அறிவிப்பு - யார் யாருக்கு வாய்ப்பு பாருங்க?ரோஹித், விராட் இல்லை... துலிப் டிராபி அணிகள் அறிவிப்பு - யார் யாருக்கு வாய்ப்பு பாருங்க?Duleep Trophy 2024: துலிப் டிராபி தொடருக்கான 4 அணிகளின் ஸ்குவாடுகளும் இன்று பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டன. ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோர் இதில் இடம்பெறவில்லை.
और पढो »

இந்திய அணிக்கு பலம் சேர்க்கப்போவது இவர்கள் தான்...! துலிப் டிராபியின் முக்கிய வீரர்கள் யார் யார்?இந்திய அணிக்கு பலம் சேர்க்கப்போவது இவர்கள் தான்...! துலிப் டிராபியின் முக்கிய வீரர்கள் யார் யார்?Team India: துலிப் டிராபி தொடர் வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பேட்டர்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »

த.வெ.க கட்சி கொடி விரைவில் அறிமுகம்! அதில் வாகை பூ இருக்காம்-அர்த்தம் இதுதானா?த.வெ.க கட்சி கொடி விரைவில் அறிமுகம்! அதில் வாகை பூ இருக்காம்-அர்த்தம் இதுதானா?த.வெ.க கட்சியின் கொடி அறிமுகம்! எந்த தேதியில் தெரியுமா? விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
और पढो »



Render Time: 2025-02-13 21:13:30