சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகிறது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ் .
கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.
Vijay Sethupathi Movies Vijay Sethupathi Salary Vijay Sethupathi Age Vijay Sethupathi Family Vijay Sethupathi Maharaja Maharaja Movie Vijay Sethupathi Maharaja Movie Netflix Maharaj Movie Director Vijay Sethupathi News Vijay Sethupathi Pandiraj Movie Vijay Sethupathi Pandiraj Movie Update Sathya Jothi Movies Next Film Nithya Menon Next Movie Nithya Menon Tamil Movies Nithya Menon Vijay Sethupathi Movie சத்யஜோதி ஃபிலிம்ஸ் சத்யஜோதி ஃபிலிம்ஸ் படங்கள் விஜய் சேதுபதி நித்யா மேனன் விஜய் சேதுபதி படங்கள் விஜய் சேதுபதி மகாராஜா மகாராஜா படம் நித்யா மேனன் தமிழ் படங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?
और पढो »
விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?
और पढो »
சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் 53 வயது அழகு நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் 53 வயது அழகு நடிகை! யார் தெரியுமா?
और पढो »
தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! எந்த படம் தெரியுமா?
और पढो »
பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?
और पढो »
வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?
और पढो »