ஹரி ஷங்கர் நடித்துள்ள பராரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Parari Review समाचार

ஹரி ஷங்கர் நடித்துள்ள பராரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
Parari Movie ReviewParari Movie TamilParari Ticket Booking
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

Parari Movie Review: அறிமுக இயக்குனர் எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு, ராஜேந்திரன் நடித்துள்ள பராரி படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.

ஹரி ஷங்கர் நடித்து, தயாரித்துள்ளார்.மீனத்தில் சனி ராகு சேர்க்கை: 2025 புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு வெற்றிகள் குவியும், மகிழ்ச்சி பொங்கும்கலா பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் சார்பில் ஹரி சங்கர் தயாரித்துள்ள பராரி படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர்இந்த படத்தை இயக்கி உள்ளார். ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு, ராஜேந்திரன், மகேந்திரன், ப்ரேம்நாத் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து உள்ளனர். பராரி படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது. அங்கு இரண்டு பிரிவுகளை சேர்ந்தவர்கள் சாலையின் ஒரு புறமும், மறுபுறமும் வாழ்ந்து வருகின்றனர். அதில் ஒரு குழுவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஹீரோ ஹரி அந்த மக்களில் ஒருவராக இருக்கிறார், மேலும் அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்னிலையில் மற்றொரு தரப்பிற்கும் இந்த தரப்பிற்கும் அடிக்கடி மோதல் வருகிறது. மேலும் ஹரி தங்களுக்கு தொடர்ந்து தொந்தரவாக இருப்பதாக மற்றொரு வகுப்பினர் எண்ணுகின்றனர்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிசங்கர் இந்த படத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார் என்பது ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. தன்னை ஏன் இப்படி செய்கின்றார் என்று வரும் கோபமும் ஆக்ரோஷமும் வார்த்தைகளால் இல்லாமல் முகத்தில் காட்டுகிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் நீண்ட எதிர்காலம் உள்ளது. மறுபுறம் நாயகி சங்கீதமும் ஒரு சில இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் இருவருமே சிறப்பாக நடித்துள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Parari Movie Review Parari Movie Tamil Parari Ticket Booking Parari Ratings Parari 2024 Tamil This Week Releasing Movie Parari Movie Director Parari Movie Cast And Crew Parari Tamil Movie Review Parari Public Review Parari Padam Eppadi Irukku பராரி விமர்சனம் பராரி படம் பராரி திரைவிமர்சனம் பராரி தமிழ் ரிவியூ பராரி மூவி பராரி படம் எப்படி இருக்கு Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?
और पढो »

கங்குவா படம் எப்படி? கம்-பேக் கொடுத்தாரா சூர்யா? ட்விட்டர் X விமர்சனம்!கங்குவா படம் எப்படி? கம்-பேக் கொடுத்தாரா சூர்யா? ட்விட்டர் X விமர்சனம்!கங்குவா மூலம் கம்-பேக் கொடுத்தாரா சூர்யா? படம் எப்படி? ட்விட்டர் X விமர்சனம்!
और पढो »

விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்!விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்!Amaran Release Date: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.
और पढो »

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படம்! ரிலீஸ் தேதி இதுதான்!கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படம்! ரிலீஸ் தேதி இதுதான்!கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள நிறங்கள் மூன்று படம் வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் தற்போது நடைபெற்றுள்ளது.
और पढो »

Kanguva Review: 2000 கோடி வசூல் செய்யுமா கங்குவா? திரைவிமர்சனம் இதோ!Kanguva Review: 2000 கோடி வசூல் செய்யுமா கங்குவா? திரைவிமர்சனம் இதோ!Kanguva Movie Review: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பட்டானி, பாபி தியோல் நடித்துள்ள கங்குவா படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
और पढो »

ப்ளடி பெக்கர் படம் எப்படி இருக்கு... எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா... ட்விட்டர் விமர்சனம் இதோ...ப்ளடி பெக்கர் படம் எப்படி இருக்கு... எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா... ட்விட்டர் விமர்சனம் இதோ...Bloody Beggar Twitter Review : இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள திரைப்படம் `ப்ளடி பெக்கர்.
और पढो »



Render Time: 2025-02-13 05:29:01