திரும்பவும் முதலில் இருந்தா.... 27 நாடுகளில் பரவி வரும் XEC வகை கொரோனா வைரஸ்

Covid New Variant समाचार

திரும்பவும் முதலில் இருந்தா.... 27 நாடுகளில் பரவி வரும் XEC வகை கொரோனா வைரஸ்
New Covid XEC VariantCovidNew XEC Covid Variant
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் தொடங்கி விட்டதோ என அஞ்சும் வகையில், தற்போது உருமாற்றம் அடைந்த XEC எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் தொடங்கி விட்டதோ என அஞ்சும் வகையில், தற்போது உருமாற்றம் அடைந்த 'XEC' எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.புதிய கோவிட் அலையை XEC வகை வைரஸ் ஏற்படுத்தக் கூடும்.

புதிய வகை XEC கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலில் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது, பிரிட்டன், போலந்து, நார்வே, உக்ரைன், போர்ச்சுகல் மற்றும் சீனா உள்பட 27 நாடுகளில் இந்த புதிய வகை தொற்று பரவி வருகிறது. கொரோனாவின் ஒமிக்ரான் துணை வகைகளான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புதிய XEC எனும் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது என்கின்றனர் அறிவியல் வல்லுநர்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

New Covid XEC Variant Covid New XEC Covid Variant New Corona XEC Variant கொரோனா வைரஸ் புதிய வகை XEC கொரோனா வைரஸ் Health Health News Covid New Variant Covid New XEC Covid Variant Health Health News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Monkeypox Virus: குரங்கு அம்மை அறிகுறிகளுடன் எய்ம்ஸ் வந்த நோயாளி... மருத்துவமனையில் பரபரப்புMonkeypox Virus: குரங்கு அம்மை அறிகுறிகளுடன் எய்ம்ஸ் வந்த நோயாளி... மருத்துவமனையில் பரபரப்புMonkeypox Virus: ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ் தொற்று, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பரவித் தொடங்கி, நமது அண்டை நாடான பாகிஸ்தான் வரை வந்துவிட்டதால், இந்திய அரசு தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
और पढो »

முதலில் மோடி..அப்புறம்தான் பெரியார்..விஜய்யின் பதிவால் எழுந்த சர்ச்சை!முதலில் மோடி..அப்புறம்தான் பெரியார்..விஜய்யின் பதிவால் எழுந்த சர்ச்சை!முதலில் மோடி..அப்புறம்தான் பெரியார்..விஜய்யின் பதிவால் எழுந்த சர்ச்சை!
और पढो »

New XEC COVID Variant: ভয় ধরাচ্ছে করোনার নয়া প্রজাতি? জেনে নিন উপসর্গ ও প্রতিরোধের উপায়...New XEC COVID Variant: ভয় ধরাচ্ছে করোনার নয়া প্রজাতি? জেনে নিন উপসর্গ ও প্রতিরোধের উপায়...new Covid variant XEC Spreading Rapidly Worldwide Symptoms And Precautions
और पढो »

கொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்கொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்Monkeypox: கொரோனா தொற்றைப் போலவே குரங்கு அம்மைக்கும் நாம் அச்சப்பட வேண்டி இருக்கும் என சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளார்கள்.
और पढो »

பிஎஸ்என்எல் 5ஜி டவர்... மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கைபிஎஸ்என்எல் 5ஜி டவர்... மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கைதனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
और पढो »

கைமீறி வரும் கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வது எப்படி? 8 வழிகள்!கைமீறி வரும் கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வது எப்படி? 8 வழிகள்!கைமீறி வரும் கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வது எப்படி? 8 வழிகள்!
और पढो »



Render Time: 2025-02-13 18:01:11