Health Tips: அரிசி சாதம் சாப்பிட்டும், உடல் எடையை குறைக்க இந்த நான்கு டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
Health Tips: ருசியாகவும், மன நிறைவாகவும் அரிசி சாதம் சாப்பிட்டும், உடல் எடையை குறைக்க இந்த நான்கு டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது.Rohit Sharmacentral government
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியப் பதிவேடுகளில் பெயர் மாற்றம்... அரசின் முக்கிய அறிவிப்புஉடல் எடையை அதிகரிப்பதில் சாதம் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். சாதத்தில் உள்ள அதிக கார்போஹைரேட் அளவு உடல் எடையை அதிகரிக்க காரணமாக இருக்கிறது. மேலும் சாதம் எளிமையாக செரிமானம் ஆகிவிடுவதால் ரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்க வழிவகுக்கும். அதுவும் குறிப்பாக அதிகமாகவும், அதிக காலோரியையும் நீங்கள் சாதத்துடன் உட்கொள்ளும்போது இது நடக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை அரிசி என்பது பண்பாட்டோடு கலந்திருக்கிறது. ஏழை எளியவர்கள் முதல் பணக்காரர்கள் வரை அரிசி சாதத்தை விரும்பி உண்பவர்கள் இருக்கிறார்கள். அரிசியின் தரமும், விலையும், ருசியும் மாறபடலாம், ஆனால் அரிசி சாதம் மீதான காதலில் மாறப்பாடு இருக்காது. இருப்பினும் அரிசியை தவிர்க்கவே பார்ப்பார்கள். அது உடல் எடையை அதிகரிக்க வழிவகை செய்யும் என்பதால் அதனை மொத்தமாக தவிர்க்க நினைக்கிறார்கள்.
ஆனால், நீங்கள் சாதத்தை இந்த சில டிப்ஸ்களை பின்பற்றி சாப்பிட்டீர்கள் என்றால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்காது. நீங்கள் வாய்க்கு ருசியாக சாதமும் சாப்பிடலாம், உடல் எடை ஏறாமலும் பார்த்துக்கொள்ளலாம்.உடல் எடையை குறைக்க உதவும் அரிசியை தேர்வு செய்வது முக்கியமாகும். அதாவது, குறைந்த GI அளவு கொண்ட பாஸ்மதி போன்ற அரிசிகளை தேர்வு செய்யுங்கள். அதாவது அந்த அரிசி மெதுவாக செரிமானம் ஆக வேண்டும். இதனால் ரத்த சர்க்கரை அளவு ஏறாமல் இருக்கும், இன்சுலின் சுரக்கும் அளவும் சீராக இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Mutual FundCut Off Peopleமத்திய அரசு ஊழியர்களுக்கு கிரிஸ்துமஸ் பரிசு? அடிப்படை ஊதியத்துடன் 53% அகவிலைப்படி இணைக்கப்படுமா?Mutual Fund: மாதம் ரூ.5000 போதும்...
Follow These 4 Health Tips For Weight Loss Health Tips For Weight Loss Rice Weight Loss Weight Loss Tips Blood Sugar Level Protein Vegetables How To Lose Weight With Rice Rice And Weight Loss White Rice And Weight Loss How To Eat Rice On Weight Loss Diet Ways To Make Rice Weight Loss Friendly How To Prepare Rice For Weight Loss Ways To Eat Rice For Weight Loss Portion Control For Weight Loss Rice And Protein Pairing அரிசி சாப்பிட்டும் உடல் எடையை குறைக்கலாம் உடல் எடையை குறைக்கலாம் உடல் எடையை குறைக்க 4 டிப்ஸ் புரதம் காய்கறிகள் உடல் எடையை குறைக்க அரிசி சாதத்தை இப்படி சாப்பிடுங சமச்சீர் உணவு புரதம் சரியான அரிசியை தேர்வு செய்யுங்கள் புரதம் முக்கியம் காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் சாதத்தின் அளவை குறையுங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்கWeight Loss With Cinnamon Milk: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
ஓவர் எடையை ஈசியா குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிட்டால் போதும்Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அந்த வழிகளில் ஒன்றுதான் இலவங்கப்பட்டை.
और पढो »
உடல் எடையை குறைத்து உடலை டீடாக்ஸ் செய்யும் சூப்பர் சாலட்: இப்படி சாப்பிடுங்கWeight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைத்து, உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும் எளிய வழி ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
30 நாளில் கொழுப்பு கரையும்... உங்களை ஏமாற்றாத... குறைந்த கலோரி கொண்ட டயட் பிளான்Low Calorie Diet For Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் சிறந்த உணவு முறையை பின்பற்றுவது அவசியம்.
और पढो »
உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? காலையில் இந்த விஷயங்களை மட்டும் பண்ணுங்க!Weight Loss Tips: உடலை பிட்டாக வைத்திருப்பவர்கள் காலையில் சில சிறப்பு விஷயங்களை செய்கிறார்கள். இதன் மூலம் உடலையும், மனதையும் பிட்டாக வைத்திருக்க முடியும்.
और पढो »
வித்யா பாலன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா? பழைய பர்னிச்சர் தான் பாஸ்Weight loss tips | உடல் எடையை குறைக்க நடிகை வித்யா பாலன் சொன்ன ஆன்ட்டி இன்ஃபலமேஷன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா?. முழு விவரம் இங்கே.
और पढो »