வாகை சூடவாவிற்கு பிறகு எனக்கு நல்ல படம் இதுதான்

Sir Vimal समाचार

வாகை சூடவாவிற்கு பிறகு எனக்கு நல்ல படம் இதுதான்
Vimal Sir MovieSir Movie TrailerSir Movie Release Date
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 137%
  • Publisher: 63%

கன்னிமாடம் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி உருவாகி உள்ள சார்.

'கன்னிமாடம்' மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி உருவாகி உள்ள சார்.நடிகர் விமர் கதாநாயகனாக நடித்துள்ளார்.SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில்,நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்"சார்".

நட்டி நட்ராஜ் பேசும்போது, 'இந்த திரைக்கதை என்னிடம் வந்தது, போஸ் வெங்கட் சாரை, பல காலமாகத் தெரியும், அவர் கடுமையான உழைப்பாளி, என் வாழ்க்கையில் சார் மிகப்பெரிய ஊக்கமாக இருந்தார். இந்தப்படம் பார்த்த போது, எனக்கு அது ஞாபகம் வந்தது. வெற்றிமாறன் சார், அவரிடம் எந்த நல்ல படைப்பு வந்தாலும், அதைச் சரியான இடத்திற்கு கொண்டு சேர்த்து விடுகிறார் அவருக்கு நன்றி. மகாராஜா படத்தில் எனக்கு சரியான இடம் தந்த விஜய் சேதுபதிக்கு நன்றி. இப்படத்தில் விமல் சார் அருமையாக நடித்துள்ளார். சரவணன் சார் நன்றாக நடித்துள்ளார்.

இயக்குநர் போஸ் வெங்கட் பேசும்போது, இதே இடத்தில் கன்னிமாடத்தோடு நின்றேன். இன்று சார் வரை இங்கு வரை கூட்டி வந்தது நீங்கள் தான். சார் படம் உங்களை மகிழ்விக்கும். விஜய் சேதுபதி சாரை கன்னிமாடம் படத்திற்காக அழைக்கப் போனேன், அவர் வேறொரு இயக்குநரோடு பிஸியாக இருந்தார், ஆனால் என்னைப்பார்த்ததும், ஓடோடி வந்தார், என்ன எனக்கேட்டார், விழாவுக்கு வரக் கேட்டேன், அவர் வர்றேன் போய் வாருங்கள் என்றார். இப்போதும் அப்படிதான், நேற்று தான் அழைத்தேன், உடனே வர்றேன் என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, 'எனக்கு ஏற்புடைய படத்தில் என் பெயர் இருப்பது எனக்குத் தான் பெருமை, என்னால் படத்திற்கு நல்லது என நினைக்கவில்லை. என்னிடம் வரும் படங்களில் சில முரண்பாடு இருந்தாலும், அது இந்த காலகட்டத்திற்கு தேவையானது என்பதாக இருந்தால், அதை செய்கிறேன். நான் வெறும் பெயர் மட்டும் தான் தந்தேன், எதுவும் செய்யவில்லை. ஆனால் எனக்கு இவ்வளவு மரியாதை தந்த குழுவிற்கு நன்றி. இந்தப்படம் மூன்று காலகட்டங்களில் ஆசிரியராக இருப்பவர்களை பற்றி பேசுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vimal Sir Movie Sir Movie Trailer Sir Movie Release Date Vimal Movies Vimal Age Vimal Family Vimal Upcoming Movies Actor Vemal Web Series Vemal Sir Movie Trailer Vijay Sethupathi About Vemal நடிகர் விமல் விமல் படங்கள் விஜய் சேதுபதி சார் விமல் சார் ட்ரைலர் போஸ் வெங்கட் போஸ் வெங்கட் படங்கள் போஸ் வெங்கட் இயக்கிய படங்கள் Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எதிர்பார்ப்புளை பூர்த்தி செய்ததா The GOAT படம்? ட்விட்டர் விமர்சனம் சொல்வது இதுதான்..!எதிர்பார்ப்புளை பூர்த்தி செய்ததா The GOAT படம்? ட்விட்டர் விமர்சனம் சொல்வது இதுதான்..!எதிர்பார்ப்புளை பூர்த்தி செய்ததா The GOAT படம்? ட்விட்டர் விமர்சனம் சொல்வது இதுதான்..!
और पढो »

எங்காவது ஓடிப்பாேக வேண்டும் என ஆசையாக இருக்கிறதா? காரணம் இதுதான்!எங்காவது ஓடிப்பாேக வேண்டும் என ஆசையாக இருக்கிறதா? காரணம் இதுதான்!எங்காவது ஓடிப்பாேக வேண்டும் என ஆசையாக இருக்கிறதா? காரணம் இதுதான்!
और पढो »

கூலி’ படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்! இசையமைப்பாளரின் பெயராச்சே!!கூலி’ படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்! இசையமைப்பாளரின் பெயராச்சே!!கூலி’ படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்! இசையமைப்பாளரின் பெயராச்சே!!
और पढो »

Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?
और पढो »

விஜய் டிவி புகழ், காத்துகருப்பு கலை இணைந்து நடிக்கும் புதிய படம்!விஜய் டிவி புகழ், காத்துகருப்பு கலை இணைந்து நடிக்கும் புதிய படம்!R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் தயாரிப்பில் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் FOUR சிக்னல் படம்.
और पढो »

வாழைப்பழத்தை தூங்கும் முன் சாப்பிடலாமா? இதனால் நல்ல தூக்கம் வருமா? உண்மையும் பொய்யும்!வாழைப்பழத்தை தூங்கும் முன் சாப்பிடலாமா? இதனால் நல்ல தூக்கம் வருமா? உண்மையும் பொய்யும்!Lifestyle Tips: இரவு தூங்குவதற்கு முன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்குமா என்பது குறித்து இதில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 20:48:54