Lifestyle Tips: இரவு தூங்குவதற்கு முன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்குமா என்பது குறித்து இதில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
இதில் மேக்னீஸியம், பொட்டாஸியம், வைட்டமிண் பி6 உள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுIPL 2025: இந்த 3 ஸ்டார் வீரர்கள் மெகா ஏலத்திற்கு வந்தால்... ரூ.20 கோடிக்கு மேல் குவிப்பார்கள்!
உடல்நலனையும், மனநலனையும் ஆரோக்கியமாக வைத்திருக்க இரவில் இத்தனை விஷயங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதிலும், இரவில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. பொதுமக்கள் அன்றாடம் இரவில் பின்பற்றும் பல பழக்கவழக்கங்கள் உடல்நலனுக்கு கேடு என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, இரவில் சாப்பிட்ட உடன் தூங்குவது, இரவு தண்ணீர் குடிக்காமல் தூங்குவது உள்ளிட்டவற்றை சொல்லலாம்.சாப்பிட்டு தூங்குவதை பெரியவர்கள் அனைவரும் நல்லது என கூறியிருப்பார்கள்.
Banana Health Benefits Health Benefits Of Banana Benefits Of Having Banana In Bedtime Benefits Of Eating Banana Banana Nutrition Nutrients Of Banana Eating A Banana Before Bed Does Banana Help In Falling Asleep வாழைப்பழம் வாழைப்பழம் ஆரோக்கிய நன்மைகள் வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் வாழைப்பழம் வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் வாழைப்பழத்தை தூங்கும் முன் சாப்பிடலாமா வாழைப்பழம் சாப்பிட்டால் இரவில் தூக்கம் வருமா வாழைப்பழம் குறித்த உண்மையும் பொய்யும்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தூக்கம் உங்கள் கண்களை தழுவ... ‘இந்த‘ தவறுகளை செய்யாதீங்க...Insomnia: நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கு, நல்ல ஆழ்ந்த தரமான தூக்கம் அவசியம். தூக்கமின்மை உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
और पढो »
இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி.. தொழில், பணம் பெறப்போகும் ராசிகள்Budhan Peyarchi Palangal: புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தரும். அனைத்து விதத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
और पढो »
ஓவரா சிந்திக்கிறீங்களா? கொஞ்சம் கன்ட்ரோல் பண்ண டிப்ஸ்Sleeping Tips : தூக்கம் வராமல் இருப்பவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை என்றால், இரவு படுக்கையில் இருக்கும்போது தான் ஏதோ சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இதனை கன்ட்ரோல் செய்தாலே ஆரோக்கியமான தூக்கம் வந்துவிடும்.
और पढो »
குப்புற படுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்! ஜாக்கிரதை!இரவு தூங்கும் போது ஒரு நிலையில் படுத்து இருந்தாலும், காலையில் எழுந்திருக்கும் போது வேறு நிலையில் படுத்து இருப்போம். இருப்பினும், தூங்கும் நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
और पढो »
பணத்தை அள்ளிக் கொடுக்கும் புதன் பெயர்ச்சி.. இன்னும் 10 நாட்களில் இந்த ராசிகளுக்கு குபேர யோகம்Budhan Peyarchi Palangal: ஒருவரது ஜாதகத்தில் புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன.
और पढो »
உங்கள் வயதிற்கு ஏற்ப தினசரி எவ்வளவு தூக்கம் அவசியம் தேவை?உடல் புத்துணர்ச்சியாக இருக்க, அன்றாட வேலைகளை திறம்பட செய்ய ஒருவருக்கும் தூக்கம் அவசியமான ஒன்று. ஒவ்வொரு மனிதருக்கும் வயதிற்கேற்ப எவ்வளவு தூக்கம் தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »