ரயிலுக்கு வெளியில் தலையை நீட்டிய பெண்..அடுத்து நடந்த பயங்கரத்தை நீங்களே பாருங்க..
Viral Video : ஒரு பெண், படத்தில் வருவது பாேல ரயிலுக்கு வெளியில் தலையை நீட்டிக்கொண்டு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நாயகி!! யார் தெரியுமா?வீடியாேக்கள், நம்மை பல சமயங்களில் பயமுறுத்துவதுண்டு. அந்த வீடியோக்கள் தேவையற்ற செயலாகத்தான் இருக்கும். இதை, அந்த வீடியோ எடுப்பவர்களும் தெரிந்தேதான் செய்வார்கள். இதை பார்ப்பவர்களும், “இது ஒரு வீண் வேலை” என்று தெரிந்து கொண்டுதான் பார்ப்பார்கள்.
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு பெண், ஓடும் ரயிலின் விளிம்பில் நின்று கொண்டு தன் உடல் முழுவதையும் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கிறார். இதை, ரயிலுக்குள் இருக்கும் ஒருவர் Zoom செய்து வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். திடீரென யாரும் எதிர்பாராத வகையில், ஒரு மரக்கிளை அந்த பெண்ணை அடிக்கிறது. இதையடுத்து வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் நபர் சத்தமாக கத்திவிட்டு அந்த வீடியோவை ஆஃப் செய்கிறார்.செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Viral Videoகத்திரிக்காய் வாங்கும்போது இந்த தப்பை தெரியாமல் கூட செய்யாதீங்க, பூச்சி இருக்காது..!அதி கனமழைக்கு வாய்ப்பு...
China Woman Horrifying Video Train Video Tree Branch Viral Video Of A Woman Travelling By Hanging Out ரயிலில் தொங்கிக்கொண்டு பயணித்த பெண் மரக்கிளையில் மாட்டிய பெண் வைரலாகும் வீடியோ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பெண் பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றும் புதுமைப் பெண் திட்டம்pudhumai penn scheme | தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டத்தால் மாணவிகள் அடைந்த பலன் குறித்த விவரங்கள் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
और पढो »
“இந்தியில் பேசுங்க” வேறு மொழி பேசியவரை அதட்டிய பெண்-மெட்ரோவில் வெடித்த சண்டை!“இந்தியில் பேசுங்க” வேறு மொழி பேசியவரை அதட்டிய பெண்-மெட்ரோவில் வெடித்த சண்டை!
और पढो »
பெண், ஆணிடம் முதலில் காதலை சொல்லக்கூடாது! ஏன் தெரியுமா?பெண், ஆணிடம் முதலில் காதலை சொல்லக்கூடாது! ஏன் தெரியுமா?
और पढो »
சைக்கிளில் கேட்காமல் ஏறிய நபர்..பெண் செய்த செயல்..வைரல் வீடியோ!சைக்கிளில் கேட்காமல் ஏறிய நபர்..பெண் செய்த செயல்..வைரல் வீடியோ!
और पढो »
சவப்பெட்டியில் இருந்து முழித்து பார்தத பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..சவப்பெட்டியில் இருந்து முழித்து பார்தத பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..
और पढो »
சிராஜிடம் சண்டை... நான் இதை தான் சொன்னேன் - டிராவிஸ் கொடுத்த விளக்கம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்ஆடுகளத்தில் தனக்கும், முகமது சிராஜிற்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விவரித்துள்ளார்.
और पढो »