pudhumai penn scheme | தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டத்தால் மாணவிகள் அடைந்த பலன் குறித்த விவரங்கள் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
pudhumai penn scheme Update | தமிழ்நாடு அரசு மாணவிகளின் உயர்கல்வி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை மாதம்தோறும் கொடுக்கப்படுகிறது.தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமே புதுமைப்பெண் திட்டமாகும் . இந்த திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
பெண் குழந்தைகளின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிப் பெரும் பள்ளியில் கல்வி பயின்று உயர்கல்வியில் சேர்ந்திருக்கும் ஒரு குடும்பத்தினைச் சார்ந்த அனைத்து பெண்குழந்தைகளும் பயன் பெறலாம். உதாரணமாக ஒரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் உயர்கல்வி படிக்கிறார்கள் என்றால் இருவருக்கும் மாதம் தலா ஆயிரம் ரூபாய் என இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும்.
Pudhumai Penn Scheme Status Tamilnadu Govt Scholarship Girl Student Scholarship TN Sholarship How To Get Pudhumai Penn Scheme Scholarship புதுமைப் பெண் திட்டம் புதுமைப் பெண் திட்டம் தகுதிகள் TN College Student Scholarship Scholarship For College Students Pudhumai Penn Scheme Eligibility Pudhumai Penn Scheme Apply Online Pudhumai Penn Scheme In Tamil Pudhumai Penn Scheme Eligibility In Tamil புதுமைப் பெண் திட்டம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் ஆயிரம் ரூபாய் திட்டம் தமிழ்நாடு அரசு கல்வி உதவித் தொகை திட்டங்கள் கல்லூரி மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை புதுமைப் பெண் திட்டம் தகுதிகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லையா? இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம்Pudhumai Penn scheme | புதுமை பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பட்டியல் இங்கே
और पढो »
பூனைக்குட்டி போல 4 சிங்கக்குட்டியுடன் விளையாடும் பெண்! வைரல் வீடியோ!காட்டில் இருந்து மீட்கப்பட்ட நான்கு சிங்கக் குட்டிகளுடன் பாதுகாவலர் ஃப்ரீயா ஆஸ்பினால் கட்டிலில் அரவணைத்துக் கொண்டு விளையாடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக அதிகரிக்குமா?Kalaingar Magalir Urimai Thogai | தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் இப்போது நாடு முழுவதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.
और पढो »
கேது பெயர்ச்சி: அடுத்த 8 மாதத்திற்கு 12 ராசிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? யார் யாருக்கு பிரச்னை?கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் வாழ்வில் ஏற்பட உள்ள மாற்றங்கள்
और पढो »
படிப்பில் சுட்டியாக இல்லன்னாலும் வாழ்வில் கெட்டியாக இருக்க 8 வழிகள்!!படிப்பில் சுட்டியாக இல்லன்னாலும் வாழ்வில் கெட்டியாக இருக்க 8 வழிகள்!!
और पढो »
சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு... தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம்சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்வில் 10 வருடங்களை வீணாக்கியவர்கள் இந்த நான்கு பேர் மீது சஞ்சவின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.
और पढो »