எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்

Food Poison समाचार

எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்
Food That Should Not Be ReheatedHealth TipsNot Eat Reheat Food
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், நம்மில் பெரும்பாலானோருக்கு, பிரஷ்ஷாக உணவை சமைத்து உண்ணும் பழக்கம் இல்லை. ஏன் தினமும் சமைக்கும் பழக்கம் கூட பலருக்கு இல்லை.

பிரிட்ஜ் வந்ததன் பின்னர், நேரம் கிடைக்கும் போது சமைத்துவிட்டு, அதனை பிரிட்ஜில் வைத்து, பல நாட்களுக்கு பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்த, உணவுகள் வீணாவதை தவிர்க்க என இதற்கு பல காரணங்களை நாம் கூறலாம்.வீட்டுக்குள் இருக்கும் விலை உயர்ந்த குப்பை தொட்டி தான் பிரிட்ஜ். உணவுகள் வீணாவதை தவிர்க்க நேரத்தை மிச்சப்படுத்த என, நாம் பிரிட்ஜில் உணவை சேமித்து மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுகிறோம்.

முட்டையை சமைத்து பிரிட்ஜில் வைத்து, அதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, அதில் உள்ள புரதங்கள் உடைந்து, ஆரோக்கியத்தை பாதிக்கும் கலவைகளை உருவாக்குகின்றன. முட்டையை மீண்டும் சூடாக்குவது, பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும். சாதம்: சமைத்த அரிசியும், உருளைக்கிழங்கை போலவே, பிரிட்ஜில் வைத்து பின்னர் மீண்டும் சூடு படுத்தும் போது, அதில் உள்ள மாவுச்சத்து அதிகரிக்கும் அதே நேரத்தில், செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயங்களில் ஃபுட் பாய்சன் ஏற்படும் அபாயமும் உண்டு.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Food That Should Not Be Reheated Health Tips Not Eat Reheat Food This Food Not Reheat Eat Do Not Eat This Food Hot Not Eat This Food Reheating Reheating Food Creates Serious Health Issues Do Not Reheat This Food Do Not Eat Stale Things Do Not Eat Stale Food மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுகள் மீண்டும் சூடாக்கினால் விஷமாகும் உணவுகள் Health News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தைராய்டு பிரச்சனை இருக்கா... தீர்வை தரும் சில சூப்பர் உணவுகள்தைராய்டு பிரச்சனை இருக்கா... தீர்வை தரும் சில சூப்பர் உணவுகள்தைராய்டு சுரப்பி தொடர்பான கோளாறுகள் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. இதில் இருந்து நிவாரணம் பெற சில உணவுகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
और पढो »

எச்சரிக்கை... மராடைப்பு அபாயத்தை எகிற வைக்கும்... சில ஆபத்தான உணவுகள்எச்சரிக்கை... மராடைப்பு அபாயத்தை எகிற வைக்கும்... சில ஆபத்தான உணவுகள்இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஏற்படுத்துகின்றன. இதற்கான முக்கிய காரணம், நம் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை என என்று மருத்துவர்கள் எச்சரிகின்றனர்.
और पढो »

இன்றைய ராசிபலன், நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை : இந்த ராசிகள் செலவுகளில் கவனம் தேவைஇன்றைய ராசிபலன், நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை : இந்த ராசிகள் செலவுகளில் கவனம் தேவைRasipalan Today | ராசிபலன் இன்று, 17 நவம்பர் 2024 பொறுத்தவரை சில ராசிகள் செலவுகளில் கவனம் தேவை, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.
और पढो »

விடாமல் வரும் இருமலை விரட்ட உதவும் வீட்டு வைத்தியங்கள்விடாமல் வரும் இருமலை விரட்ட உதவும் வீட்டு வைத்தியங்கள்Home Remedies For Cough: சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

குழந்தையின் அழுகையில் உருவான இசை! மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுதே..வைரல் வீடியோ..குழந்தையின் அழுகையில் உருவான இசை! மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுதே..வைரல் வீடியோ..குழந்தையின் அழுகையில் உருவான இசை! மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுதே..வைரல் வீடியோ..
और पढो »

உடல் பருமனுக்கு உடனடி தீர்வு தரும் சமையலறை மசாலாக்கள்: கண்டிப்பா சாப்பிடுங்கஉடல் பருமனுக்கு உடனடி தீர்வு தரும் சமையலறை மசாலாக்கள்: கண்டிப்பா சாப்பிடுங்கWeight Loss Tips: நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் சில மசாலாக்கள் ஆயுர்வேதத்தில் கொழுப்பை எரிக்கும் உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
और पढो »



Render Time: 2025-02-13 22:05:19