Home Remedies For Cough: சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொண்டை நோய்த்தொற்றைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: 8வது ஊதியக்குழு.... இந்த நாளில் அறிவிப்பா?Lord Shaniபருவநிலை மாறும்போது நம் உடல்நிலையும் மாறுவது இயல்புதான். வெயில், மழை, குளிர் என மாற்றம் ஏற்படும் வேளைகளில் நாம் சளி , இருமல் , தொண்டை வலி, காய்ச்சல் , வைரஸ் தொற்றுகள் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறோம். குறிப்பாக, இப்படிப்பட்ட நேரங்களில், இருமல் பலரை வாட்டும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது.
இருமல் அதிகமானால், நமது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், நம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் இது பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் நமது இருமல் காரணமாக மற்றவர்களும் தொற்றுநோய்க்கு ஆளாகலாம். ஆகையால், ஒருவருக்கு இருமல் பிரச்சனை ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது. சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sesame oilலக்பதி தீதி திட்டம் | பெண்களுக்கு ஜாக்பாட், பிரதமர் மோடியின் குட் நியூஸ் - வட்டியில்லா கடன்..!பெரிய ஆபத்து...
Home Remedies For Cough Home Remedies Cough Honey Milk Ginger Hot Water Salt Garlic Health Tips In Tamil Health Tips இஞ்சி மற்றும் தேன் தேநீர் இருமல் சளி காய்ச்சல் வீட்டு வைத்தியங்கள் தேன் இஞ்சி பூண்டு வெந்நீர் பால் சுக்குமல்லி How To Quickly Cure A Cough? How Can I Reduce Cou How Can I Stop Coughing At Night What Is The Best Homemade Cough Medicine
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »
LDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைCholesterol Control Tips: உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
और पढो »
கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சுலபமான வீட்டு வைத்தியங்கள்Fatty Liver Problem: சில ஆயுர்வேத தீர்வுகளின் மூலம் கல்லீரல் பிரச்ச்னையில் நிவாரணம் காணலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
Investment Tips: எவ்வளவு முதலீட்டில் எவ்வளவு லாபம் வரும் என்பதை கணக்கிட உதவும் எளிய ஃபார்முலாInvestment Tips: எந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், தொகை இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும் என்பது தெரிந்தால், முதலீட்டு முடிவை எடுப்பது மிகவும் எளிதாக இருக்கும்.
और पढो »
வேலையினால் வரும் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது? இதோ டிப்ஸ்!வேலையினால் வரும் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது? இதோ டிப்ஸ்!
और पढो »
தீபாவளி கிஃப்ட் ஐடியாக்கள்! பட்ஜெட்டுக்குள் வரும் 5 நல்ல பரிசுகள்!தீபாவளி கிஃப்ட் ஐடியாக்கள்! பட்ஜெட்டுக்குள் வரும் 5 நல்ல பரிசுகள்!
और पढो »