‘மெய்யழகன்’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்: சீமான்

Meiyazhagan समाचार

‘மெய்யழகன்’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்: சீமான்
KarthiArvind SwamiSeeman
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 28 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

‘மெய்யழகன்’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பாராட்டுகளை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மெய்யழகன் .சாப்பிட்ட பிறகு இந்த 4 தவறை மட்டும் செய்ய வேண்டாம்! வயிற்றில் வலி ஏற்படும்!Jay Shahஅழகுத்தமிழில் பெயர்சூட்டி, விளம்பர வடிவமைப்புகளில் தூய தமிழைப் பயன்படுத்தியிருக்கும்‘ மெய்யழகன் ’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

படம் உருவாக்கத்தில் பங்கு கொண்ட துறைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடும் வழக்கத்தை மாற்றி வண்ணக்கலவை, ஒளிக்கலவை, கள ஒளிப்பதிவு, நிழற்படம், ஆடை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு என அனைத்தையும் அழகுத்தமிழில் குறிப்பிட்டிருப்பது மிகச்சிறப்பு. தமிழில் மட்டும்தான் இப்படியான பொருள்பொதிந்த கலைச்சொற்களை உருவாக்க முடியும். மற்றமொழிகளில் இப்படியான கலைச்சொற்களை எளிதில் உருவாக்கிவிட முடியாது. பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. ஆனால், பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லதனால் தான் தமிழ் உயர்தனிச் செம்மொழியாகப் போற்றப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Karthi Arvind Swami Seeman கார்த்தி மெய்யழகன் டீசர் ப்ரேம் குமார் Meiyazhagan Teaser அரவிந்த் சாமி மெய்யழகன் மெய்யழகன் டீசர் சீமான் Karthi Movies Arvind Swami Movies

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

2 ஜிபி டேட்டாவுடன் குறைவான விலையில் ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல் 70 நாட்கள் பிளான்!2 ஜிபி டேட்டாவுடன் குறைவான விலையில் ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல் 70 நாட்கள் பிளான்!BSNL வழங்கும் மாபெரும் பரிசு! 70 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ₹ 200க்கும் குறைவான விலையில் அதிரடி ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்!
और पढो »

2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி? சீமான் சொன்ன முக்கிய தகவல்!2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி? சீமான் சொன்ன முக்கிய தகவல்!சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது - சீமான்.
और पढो »

மகாவிஷ்ணு என்ன தேச துரோகியா? ஏன் இந்த அவசரம்? சீமான் கேள்வி!மகாவிஷ்ணு என்ன தேச துரோகியா? ஏன் இந்த அவசரம்? சீமான் கேள்வி!தேச துரோகி போல விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை கைது செய்தது மற்ற விஷயங்களை மறைப்பதற்குதான்! கூட்டணி குறித்து ஏதும் கூற முடியாது தேர்தல் வர இன்னும் கால அவகாசம் உள்ளது தாவெக கூட்டணி தொடர்பான கேள்விக்கு சீமான் நழுவல்.
और पढो »

மகாவிஷ்ணு என்ன தேச துரோகியா? ஏன் இந்த அவசரம்? சீமான் கேள்வி!மகாவிஷ்ணு என்ன தேச துரோகியா? ஏன் இந்த அவசரம்? சீமான் கேள்வி!தேச துரோகி போல விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை கைது செய்தது மற்ற விஷயங்களை மறைப்பதற்குதான்! கூட்டணி குறித்து ஏதும் கூற முடியாது தேர்தல் வர இன்னும் கால அவகாசம் உள்ளது தாவெக கூட்டணி தொடர்பான கேள்விக்கு சீமான் நழுவல்.
और पढो »

கிசுகிசு : பரவும் காவிமயம்... தூங்கும் ஈரோட்டு இயக்கம்கிசுகிசு : பரவும் காவிமயம்... தூங்கும் ஈரோட்டு இயக்கம்Gossip, கிசுகிசு : சமூகநீதி ஊர் என சொல்லிக் கொள்ளும் மாநிலத்தில் இப்போது நகரம் முதல் கிராமம் காவிமயமாகிக் கொண்டிருக்கிறது.
और पढो »

சுகாதாரக் காப்பீட்டில் வரிச் சலுகை கிடைக்குமா? முக்கிய முடிவு விரைவில்சுகாதாரக் காப்பீட்டில் வரிச் சலுகை கிடைக்குமா? முக்கிய முடிவு விரைவில்GST on Health Insurance: பிரீமியத்தின் மீது முழுமையான ஜிஎஸ்டி விலக்கு அளிப்பதை ஃபிட்மென்ட் கமிட்டி ஆதரிக்கவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »



Render Time: 2025-02-13 16:28:56