பெண்ணின் மீது ஏறிய குரங்கு செய்த குறும்பு: சிரிக்காம இருக்க முடியாது... வைரல் வீடியோ

Monkey Climbs On Woman समाचार

பெண்ணின் மீது ஏறிய குரங்கு செய்த குறும்பு: சிரிக்காம இருக்க முடியாது... வைரல் வீடியோ
MonkeySee What Happens NextWhat Happens Next
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 46 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 166%
  • Publisher: 63%

Viral Video: இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @Mr_mikoo என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.8வது ஊதியக்குழு எப்போது வரும்? 20-35% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோ களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, பாம்பு, குரங்கு , சிங்கம், புலி, யானை என இந்த விலங்குகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். அவ்வப்போது இவற்றின் வீடியோ க்கள் வெளிவந்து வைரல் ஆகின்றன. சமீபத்திலும் ஒரு குரங்கின் வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது.

இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது. அந்த பெண் அச்சத்தில் கத்துகிறார். ஆனால் உடனேயே அந்த குரங்கு எதற்காக தன் மீது ஏறியது என்பதை பெண் புரிந்துகொள்கிறார். அது நேராக அவர் மீது ஏறி அவர் கையில் உள்ள ஜூஸ் பாட்டிலை பிடித்து ஸ்ட்ரா மூலம் ஜூஸ் குடிக்கத் தொடங்குகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Monkey See What Happens Next What Happens Next Google Trends Cute Viral Video Viral Video Viral Video Monkey Viral Video Monkey Viral Video Monkey Funny Video Viral Video Of Monkey வைரல் வீடியோ குரங்கு வீடியோ இணையவாசிகள் சமூக ஊடகம் குரங்கு வீடியோ மெஹந்தி மருதாணி Mehandi Trending Video Of Monkey Amazing Video Of Monkey Shocking Video Of Monkey Latest Tending Video Of Monkey Trending Video Of Monkey On Twitter Trending Video Of Monkey On Facebook Trending Video Of Monkey On Instagram Trending Video Of Monkey On Youtube Monkey Viral Video Monkey Funny Video Animals Funny Video Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Funny Video Trending Video Trending Video Today குரங்கு வீடியோ கியூட் வீடியோ விலங்குகள் வீடியோ டிரெண்டிங் வீடியோ

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுறா மீது குதித்து கடலில் சவாரி செய்த நபரின் வைரல் வீடியோசுறா மீது குதித்து கடலில் சவாரி செய்த நபரின் வைரல் வீடியோShark stunt viral video : கடலில் சுறாக்கள் வட்டமடிக்கும்போது ஒருவர் ஒரு சுறா மீது குதித்து சவாரி செய்யும் அதிர்ச்சி வீடியோ வைரலாகியுள்ளது.
और पढो »

நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் மீது குரங்கு செய்தி லீலை: வீடியோ வைரல்நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் மீது குரங்கு செய்தி லீலை: வீடியோ வைரல்Monkey Dance Video: பெண் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து பாட்டு பாடும் போது அங்கு வந்த குரங்கு செய்யும் லீலையை இன்றைய வைரல் வீடியோவில் காணலாம்.
और पढो »

“என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ..“என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ..“என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ..
और पढो »

குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோகுதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோகுதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ
और पढो »

மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..
और पढो »

அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!
और पढो »



Render Time: 2025-02-13 20:28:20