ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!

Indian Railways Update समाचार

ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!
Passengers Cannot Board Train At Next StationIndian RailwaysRailways
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 160%
  • Publisher: 63%

Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.

சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது.Guru PeyarchiSuccess Tips Indian Railways Rules: இந்தியா முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்தைவிட ரயில்வே நடுத்தர மக்களுக்கு பட்ஜெட் ரீதியாக கம்மியாக இருப்பதால் பெரும்பாலோனோர் இதனை தேர்வு செய்கின்றனர். பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது அதன் விதிகளில் மாற்றம் கொண்டு வருகிறது. ரயிலில் பயணம் செய்யும் போது ரயில்வேயின் விதிகளை பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க | Post Office RD: மாதம் ரூ.5000 முதலீட்டை... ரூ.3.57 லட்சமாக ஆக்கும் ஜாக்பாட் திட்டம்!! ரயிலில் பயணிகள் எடுத்துச் செல்ல கூடாத பொருட்களை இந்திய ரயில்வே தயாரித்துள்ளது. இந்த பொருட்களை ரகசியாக எடுத்து சென்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் பயணத்தின் போது எடுத்து செல்ல கூடாத பொருட்கள் பின்வருமாறு:ரயிலில் பயணம் செய்யும் போது எவ்வளவு பொருட்களை வேண்டும் என்றாலும் எடுத்துச் செல்லலாம் என்று பயணிகள் நினைக்கின்றனர். ஆனால் விமான நிலையம் போலவே ரயிலிலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை.

இந்திய ரயில்வே கோச்சுக்கு ஏற்றவாறு லக்கேஜ் எடையை நிர்ணயித்துள்ளது. ஸ்லீப் கோச்சுக்கு 40 கிலோ, ஏசி 2 டயர்க்கு 50 கிலோ மற்றும் ஏசி முதல் வகுப்புக்கு 70 கிலோ வரை கொண்டு செல்லலாம். இதை விட அதிக எடை கொண்ட லக்கேஜுடன் பயணம் செய்யும் போது, ​​ரயில்வே அதிக கட்டணம் வசூலிக்கலாம். 40KGக்கு மேல் எடையுடன் 500KM வரை பயணம் செய்தால், அபராதமாக ரூ.109 செலுத்த வேண்டியிருக்கும். அதே போல ரயிலில் பயணம் செய்யும் போது சக பயணிகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Passengers Cannot Board Train At Next Station Indian Railways Railways IRCTC TTE Train Ticket Train Ticket Booking Train Ticket Irctc New Rules இந்திய ரயில்வேவின் புதிய விதிகள் இந்திய ரயில்வே ரயில்வேயின் புதிய விதிகள் ரயில் டிக்கெட் Indian Railway Trains IRCTC Senior Citizens Railway Ticket Examiners Tte இந்திய ரயில்வே முன்பதிவு அலுவலகம் Indian Railways Reservation Office IRCTC இணையதளம் IRCTC Website Irctc செயலி IRCTC App ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் விதிகள் ரயில் டிக்கெட் ரத்து விதிகள் Refund Rule Of IRCTC Confirmed Ticket Cancellation Indian Railway Rules Important Rules Set By Indian Railways IRCTC Indian Railway Railway Ticket Rules Railway Tender Rules Service In Traim Tran Services Indian Railway Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
और पढो »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
और पढो »

ஒரே மாதத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்!ஒரே மாதத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்!Bad Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, ​​அது இதய ஆரோக்கியத்திற்கு சிறிதும் நல்லதல்ல, அத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது அவசியம்.
और पढो »

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
और पढो »

ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்irctc tour packages: IRCTC டூர் பேக்கேஜ்கள்: IRCTCயின் நான்கு டூர் பேக்கேஜ்கள் பற்றி இங்கு சொல்கிறோம். இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். IRCTC ஏற்பாடு செய்யும் இந்த டூர் பேக்கேஜ்களில், நீங்கள் தங்குவது, உணவும் முற்றிலும் இலவசம்.
और पढो »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 09:47:07