இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள ரிங்கு சிங், இன்னு ஒருநாள் போட்டிகளில் இடம் பெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி 2025 நெருங்கி வரும் நிலையில் அவர் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே.
இதற்கு நான் தயாராக இருக்கிறேன்.2025ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 13 படங்கள்!! ‘இந்த’ 1 படத்திற்கு மவுசு ஜாஸ்தி!!
இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடங்கி உள்ளது. இதில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் இந்திய அணியின் வீரர் ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்தடிராபியில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம் பெற்று இருந்தார். இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபியில் ரின்கு சிங் முதன் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரின்கு சிங் இதற்கு முன்பு பெரிதாக கேப்டன்சி பொறுப்பை ஏற்றது இல்லை.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் கோப்பையை வென்றது. இருப்பினும் ஏலத்தில் அவரை கேகேஆர் அணி தக்க வைக்கவில்லை. டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை ஏலத்தில் அதிக விலைக்கு எடுத்தது. அதே சமயம் கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. மேலும் சிஎஸ்கே வீரர் அஜிங்க்யா ரஹானேவை கடைசி நிமிடத்தில் ஏலத்தில் எடுத்தனர். கேகேஆர் அணி யாரை கேப்டனாக நியமிக்க உள்ளனர் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆப்பு... இந்த வீரரை வெளியேற்ற வேண்டும் - பிளேயிங் லெவன் வருகிறது மாற்றம்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!PM Awas Yojana: சொந்த வீடு கட்ட ரூ. 2.5 லட்சம் கிடைக்கும்... விண்ணப்பிக்கும் செயல்முறை இதோஉடல் எடையை குறைக்க அல்லு அர்ஜுன் செய்யும் உடற்பயிற்சி! வெறும் வயிற்றில் செய்யனுமாம்..
KKR India National Cricket Team Rinku Singh Uttar Pradesh Vijay Hazare Trophy Bhuvneshwar Kumar Syed Mushtaq Ali Trophy Rinku Singh Captain Rinku Singh Kkr Rinku Singh Kkr Captain Rinku Singh Captaincy Record Rinku Singh Uttar Pradesh Team Sameer Rizvi Sameer Rizvi Uttar Pradesh Rinku Singh Latest News Rinku Singh Team India Rinku Singh Odi Team ரிங்கு சிங் ரிங்கு சிங் கொல்கத்தா அணி ரிங்கு சிங் உத்தர பிரதேஷ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தோனி என்னை மதிக்கவில்லை, 10 ஆண்டுகளாக அவருடன் பேசவில்லைHarbhajan Singh, Dhoni | தோனி என்னை மதிக்கவில்லை என்பதால் அவருடன் சகஜமாக பேசி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
और पढो »
தோனிக்கு பிறகு சிஎஸ்கே விக்கெட் கீப்பர் இவர்தான்! அணி நிர்வாகம் முடிவு!Dhoni CSK: ஐபிஎல் 2025 ஏலம் தொடங்குவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியை அன் கேப்புடு பிளேயராக நான்கு கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.
और पढो »
IPL 2025 Auction: Venkatesh Iyer Wreaks Havoc, Gets 23.75 crore From Kolkata Knight RidersRinku Singh, Varun Chakaravarthy, Sunil Narine, Andre Russell, Harshit Rana, Ramandeep Singh, Venkatesh Iyer (Rs. 23.75 crore), Quinton de Kock (Rs. 3.60 crore), Rahmanullah Gurbaz (Rs. 2 crore).
और पढो »
சிராஜிடம் சண்டை... நான் இதை தான் சொன்னேன் - டிராவிஸ் கொடுத்த விளக்கம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்ஆடுகளத்தில் தனக்கும், முகமது சிராஜிற்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விவரித்துள்ளார்.
और पढो »
Live: இன்றும் கனமழை தொடரும் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ் இன்று வெளியாகும் தமிழ் படங்கள்Live: இன்றும் கனமழை தொடரும் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ் இன்று வெளியாகும் தமிழ் படங்கள் - இன்றைய முக்கிய செய்திகள்!
और पढो »
இந்திய அணியில் பெரிய மாற்றம்... இந்த 2 வீரர்கள் அவுட் - உள்ளே வரும் முக்கிய வீரர்கள்!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் செய்ய உள்ள மாற்றங்கள்
और पढो »