ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் செய்ய உள்ள மாற்றங்கள்
India vs Australia: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் குறித்து இங்கு காணலாம்.இது பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெறுகிறது.Venus TransitSIPஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலும், இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. தற்போது தொடரின் மொமண்டம் ஆஸ்திரேலிய அணியுடன் நீடிக்கிறது எனலாம்.
தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. காபா மைதானம் இந்தியாவுக்கு முக்கியமான ஒன்று என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்தே. ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக விளங்கிய காபா மைதானத்தில் கடந்த 2020-21 சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியை வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும் என்ற நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
அஸ்வின் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டாலும் வாஷிங்டனுக்கு காபாவில் நல்ல அனுபவம் இருக்கிறது எனலாம். கடந்த முறை காபா போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்கூருடன் உடன் நீண்ட பார்ட்னர்ஷிப் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் விரைவாக ஸ்கோர் செய்தது என அவருக்கு சிறப்பான ஒரு போட்டியாக அமைந்திருந்தது. ஆகாஷ் தீப் புதிய பந்தில் நல்ல ஸ்வீங் செய்வார் என்பதால் நிச்சயம் அவரையும் அணியில் சேர்க்கலாம். அந்த வகையில், இதுவே அடுத்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் செய்யப்படும் மாற்றமாக இருக்கலாம்.
Team India India National Cricket Team Two Players Out Of Team India Border Gavaskar Trophy Gabba Test Border Gavaskar Trophy Team India Playing XI In Gabba Test Team India Playing XI Changes Team Australia Australia National Cricket Team Ravichandran Ashwin Harshit Rana Rohit Sharma KL Rahul Mohammed Siraj Washington Sundar Cricket News Cricket News In Tamil இந்திய அணியில் பெரிய மாற்றம் இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்கள் அவுட் பார்டர் கவாஸ்கர் கோப்பை இந்திய அணியில் உள்ள வரும் முக்கிய வீரர்கள் காபா டெஸ்ட் பார்டர் கவாஸ்கர் கோப்பை இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் ஆகாஷ் தீப் வாஷிங்டன் சுந்தர் கேஎல் ராகுல் ரவிசந்திரன் அஸ்வின் ஹர்ஷித் ராணா முகமது சிராஜ் ரோஹித் சர்மா கிரிக்கெட் செய்திகள் கிரிக்கெட் செய்திகள் தமிழில் விளையாட்டு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணிக்கு பெரிய தலைவலி... அச்சுறுத்தும் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!IND vs AUS: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இந்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த அச்சுறுத்தலை அளிப்பார்கள்.
और पढो »
RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை, 6.5% தொடரும்... கடன்களுக்கான EMI குறையுமா? கூடுமா?RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து 11 வது முறையாக, இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது.
और पढो »
ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிளேயர்களே பயப்படும் 6 இந்திய வீரர்கள்Top 6 Indian Cricketers : சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய பிளேயர்கள் பார்த்து பயப்பட்ட ஆறு இந்திய பிளேயர்களை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
சிஎஸ்கேவின் மொத்த 25 வீரர்கள்... யார் யாருக்கு எவ்வளவு தொகை... முழு பட்டியல் இதோ2025ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணியின் 25 வீரர்கள் அடங்கிய ஸ்குவாட் இங்கு ஒரு பார்வை...
और पढो »
IND vs SA: அக்சர் வேண்டவே வேண்டாம்... இந்த வீரர் வந்தால் இந்திய அணி இன்னும் பலமாகும்!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இல் இந்திய அணியில் ஏற்பட உள்ள மாற்றங்கள்
और पढो »
ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லும்போது, அவருடன் இந்த முக்கிய வீரரும் அங்கு பயணிக்க உள்ளனர்.
और पढो »