ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிளேயர்களே பயப்படும் 6 இந்திய வீரர்கள்

Indian Players Feared By Australian Cricketers समाचार

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிளேயர்களே பயப்படும் 6 இந்திய வீரர்கள்
Sachin Tendulkar Vs AustraliaHarbhajan Singh Sledging AustraliaVVS Laxman Australia Innings
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

Top 6 Indian Cricketers : சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய பிளேயர்கள் பார்த்து பயப்பட்ட ஆறு இந்திய பிளேயர்களை தெரிந்து கொள்ளுங்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பிளேயர்களே பார்த்து பயப்படும் 6 இந்திய பிளேயர்கள் இவர்கள் தான் ரோகித் சர்மா ; ஆஸ்திரேலிய அணி பிளேயர்கள் பார்த்து பயப்படும் இன்னொரு இந்திய கிரிக்கெட் வீரர். அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 200 ரன்களை அடித்த முதல் இந்திய வீரர். ஒருநாள், டி20, டெஸ்ட் என எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும் தலைவலி கொடுக்கும் பிளேயர் ரோகித் சர்மா .

இவர் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பல முக்கிய போட்டிகள் தோல்வி அடையாமல் நங்கூரம்போல் களத்தில் நின்று காப்பாற்றியவர். 150 கிமீ வேகத்தில் பிரெட் லீ பந்துவீசும்போது, அசால்டாக ஸ்டோக் வைத்து அவரை கடுப்பேற்றுவார். திட்டுவது அவர்கள் பாணி என்றால், ஸ்டோக் வைத்து கடுப்பேற்றுவது டிராவிட் பாணி. ஆஸி அணிக்கு எதிராக ஒருமுறை 90 பந்துகளுக்கும் மேல் விளையாடி முதல் ரன்னை எடுத்தார் டிராவிட்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sachin Tendulkar Vs Australia Harbhajan Singh Sledging Australia VVS Laxman Australia Innings இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் சச்சின் டெண்டுல்கர் ராகுல் டிராவிட் ரோகித் சர்மா விராட் கோலி விவிஎஸ் லக்ஷ்மண் இந்தியா ஆஸ்திரேலியா Rahul Dravid Australian Cricket Battles Virat Kohli Vs Australia Records Rohit Sharma 200 Runs Vs Australia Indian Cricketers Against Australian Bowlers

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்திய அணிக்கு பெரிய தலைவலி... அச்சுறுத்தும் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!இந்திய அணிக்கு பெரிய தலைவலி... அச்சுறுத்தும் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!IND vs AUS: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இந்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த அச்சுறுத்தலை அளிப்பார்கள்.
और पढो »

10 வருஷத்துக்கு முன் எப்படி இருந்த பங்காளி நீ... ரோஹித் சர்மாவின் இந்த வெறியாட்டம் ஞாபகம் இருக்கா?10 வருஷத்துக்கு முன் எப்படி இருந்த பங்காளி நீ... ரோஹித் சர்மாவின் இந்த வெறியாட்டம் ஞாபகம் இருக்கா?இந்தியாவில் பிரபலமான கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா இதுவரை யாரும் வரலாறு படைக்காததை இவர் பெற்றுள்ளதை இந்திய கிரிக்கெட் குழுமங்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு ‘ஹைஸ்ட் ஸ்கோர் ஒஃப் ஆல் டைம்’ என்று பகிர்ந்துள்ளனர்.
और पढो »

IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கு வரலாற்று அவமானம், டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனைIND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கு வரலாற்று அவமானம், டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனைIndia vs Australia Test | ஆஸ்திரேலிய கிரிக்கெட்அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிரான மிக மோசமான புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
और पढो »

IND vs AUS 2nd Test : இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நடக்கும் 3 மிகப்பெரிய மாற்றங்கள்IND vs AUS 2nd Test : இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நடக்கும் 3 மிகப்பெரிய மாற்றங்கள்IND vs AUS | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போகிறது.
और पढो »

IND vs AUS: ஆஸியை முதன்முறையாக எதிர்கொள்ளப்போகும் 8 இந்திய பிளேயர்கள்..!IND vs AUS: ஆஸியை முதன்முறையாக எதிர்கொள்ளப்போகும் 8 இந்திய பிளேயர்கள்..!IND vs AUS: கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய பிளேயர்கள் 8 பேர் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளனர்.
और पढो »

IND vs AUS : பாட் கம்மின்ஸ் புகழந்து பாராட்டிய இந்திய பிளேயர்..! பும்ரா, விராட் இல்லைIND vs AUS : பாட் கம்மின்ஸ் புகழந்து பாராட்டிய இந்திய பிளேயர்..! பும்ரா, விராட் இல்லைIND vs AUS Test Match | ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய இளம் வீரர் ஒருவரை வெகுவாக புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 14:44:05