IND vs AUS : பாட் கம்மின்ஸ் புகழந்து பாராட்டிய இந்திய பிளேயர்..! பும்ரா, விராட் இல்லை

IND Vs AUS Test Match Updates समाचार

IND vs AUS : பாட் கம்மின்ஸ் புகழந்து பாராட்டிய இந்திய பிளேயர்..! பும்ரா, விராட் இல்லை
Pat Cummins On Indian PlayersBorder-Gavaskar Trophy 2024India Vs Australia Test Series News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

IND vs AUS Test Match | ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய இளம் வீரர் ஒருவரை வெகுவாக புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

நாளை பெர்த் மைதானத்தில் தொடங்குகிறதுகுரு வக்ர பெயர்ச்சி: புத்தாண்டு 2025 தொடக்கமே இந்த ராசிகளுக்கு அமோகமாய் இருக்கும், வெற்றிகள் குவியும்pensionersIND vs AUS, Pat Cummins | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி நாளை வெள்ளிக் கிழமைதொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறமுடியும்.

போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பெர்த் மைதானத்தில் பார்டர் - கவாஸ்கர் டிராபி முன்பாக கம்பீரமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பாட் கம்மின்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தயாராகிவிட்டது. நிச்சயம் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். போட்டிக்கு நடுவே ஐபிஎல் ஏலம் நடப்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த பாட் கம்மின்ஸ், நிதீஷ் குமார் ஒரு சிறப்பான திறமையான இளம் வீரர். அவரால் மீடியம் வேகத்தில் பந்தை ஸிவிங் செய்ய முடியும். அவர் இந்திய அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி தான் என கூறினார். மேலும், இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ஒரு வேகப்பந்துவீச்சாளராக உங்களின் பார்வை என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த பாட் கம்மின்ஸ்,"நல்ல விஷயம், இதுபோன்று இன்னும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன்களாக வர வேண்டும்" என்று கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலை ஒளிபரப்பு செய்கிறது . டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியிலும் லைவ்-ஆக போட்டியை பார்த்து ரசிக்கலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pat Cummins On Indian Players Border-Gavaskar Trophy 2024 India Vs Australia Test Series News Young Indian Player Praised By Pat Cummins பாட் கம்மின்ஸ் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்ச் பார்டர் கவாஸ்கர் டிராபி பாட் கம்மின்ஸ் பேட்டி இந்திய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா நிதீஷ் குமார் ரெட்டி IND Vs AUS Live Match Streaming Star Sports Live Telecast India Match Border-Gavaskar Trophy Schedule India Vs Australia Test Series Highlights Perth Test Match News Updates Sunrisers Hyderabad Player In Indian Team Disney+ Hotstar Live Cricket Streaming பெர்த் டெஸ்ட் போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்ச் நேரலை விவரம் பார்டர் கவாஸ்கர் டிராபி லைவ் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்திய அணிக்கு பெரிய தலைவலி... அச்சுறுத்தும் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!இந்திய அணிக்கு பெரிய தலைவலி... அச்சுறுத்தும் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!IND vs AUS: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இந்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த அச்சுறுத்தலை அளிப்பார்கள்.
और पढो »

ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் விராட் இல்லை, ஆஸி பிளேயர் வரப்போகிறார்..!ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் விராட் இல்லை, ஆஸி பிளேயர் வரப்போகிறார்..!RCB | ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்பார் என தகவல் வெளியான நிலையில், ஆஸ்திரேலிய வீரர் அந்த பொறுப்புக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

ரோகித் சர்மா இருக்கும் வரை இனி இந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லைரோகித் சர்மா இருக்கும் வரை இனி இந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லைRohit Sharma | ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் வரை இந்திய அணியில் ஸ்டார் பிளேயர் ஒருவருக்கு இனி வாய்ப்பு கிடைக்காது.
और पढो »

பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்
और पढो »

இந்தியாவின் கதையை முடிக்க காத்திருக்கும் இந்த 4 பேர்... நியூசிலாந்தின் பலே பிளான்இந்தியாவின் கதையை முடிக்க காத்திருக்கும் இந்த 4 பேர்... நியூசிலாந்தின் பலே பிளான்IND vs NZ: இந்திய அணியை வீழ்த்த நியூசிலாந்து இந்த 4 வீரர்களை வைத்து தனி பிளான் போட்டுள்ளது.
और पढो »

IND vs AUS: ஆஸியை முதன்முறையாக எதிர்கொள்ளப்போகும் 8 இந்திய பிளேயர்கள்..!IND vs AUS: ஆஸியை முதன்முறையாக எதிர்கொள்ளப்போகும் 8 இந்திய பிளேயர்கள்..!IND vs AUS: கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய பிளேயர்கள் 8 பேர் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-16 12:51:27