இந்தியாவின் கதையை முடிக்க காத்திருக்கும் இந்த 4 பேர்... நியூசிலாந்தின் பலே பிளான்

Big Strategy By Team New Zealand समाचार

இந்தியாவின் கதையை முடிக்க காத்திருக்கும் இந்த 4 பேர்... நியூசிலாந்தின் பலே பிளான்
Team New ZealandStrategy By New Zealand To Defeat IndiaIn IND Vs NZ 2Nd Test
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 111%
  • Publisher: 63%

IND vs NZ: இந்திய அணியை வீழ்த்த நியூசிலாந்து இந்த 4 வீரர்களை வைத்து தனி பிளான் போட்டுள்ளது.

India vs New Zealand: புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், சொந்த மண்ணிலேயே இந்தியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்த நியூசிலாந்து அணி பெரிய திட்டத்தை கையில் வைத்துள்ளது.ஆடுகளம் மற்றும் சூழல் நியூசிலாந்து அணி க்கு நிச்சயம் புதிதாகும்.Diwali

மறுபுறம் நியூசிலாந்து அணிக்கு முதல் போட்டியில் கிடைத்த வரலாற்று வெற்றியுடன், அதைவிட பிரம்மாண்டமான சாதனை ஒன்றும் காத்திருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகள் யார் யார் தங்களின் மகுடத்தை சூடிக்கொள்ளப்போகிறார்கள் என்பது உறுதியாகிவிடும். நியூசிலாந்து அணி இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில்தான் வென்றுள்ளது. ஒருமுறை கூட இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. தற்போது டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, பலம்வாய்ந்த அணிக்கு எதிராக இந்தியாவில் வைத்தே டெஸ்ட் தொடரை வென்றால் அது பெரிய ஊக்கமாக அமையும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Team New Zealand Strategy By New Zealand To Defeat India In IND Vs NZ 2Nd Test India Vs New Zealand India Vs New Zealand 2Nd Test Latest Updates 4 Crucial Players In IND Vs NZ 2Nd Test Rohit Sharma Gautam Gambhir Tom Latham Ish Sodhi Ajaz Patel Rachin Ravindra Glenn Philips Mitch Santner நியூசிலாந்தின் பலே பிளான் இந்தியாவின் கதையை முடிக்க காத்திருக்கும் இந்த 4 ப டாம் லாதம் இஷ் சோதி மிட்செல் சான்ட்னர் கிளென் பிளிப்ஸ் ரச்சின் ரவீந்திரா அஜாஸ் பட்டேல் ரோஹித் சர்மா கௌதம் கம்பீர் இந்தியா நியூசிலாந்து இரண்டாவது போட்டி இந்தியா நியூசிலாந்து போட்டி இந்திய அணி நியூசிலாந்து அணி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிக்பாஸ் 8 : இந்த 14 பேர் கன்ஃபார்ம்! எதிர்பார்க்காத போட்டியாளர்கள்..முழு லிஸ்ட் இதோ..பிக்பாஸ் 8 : இந்த 14 பேர் கன்ஃபார்ம்! எதிர்பார்க்காத போட்டியாளர்கள்..முழு லிஸ்ட் இதோ..பிக்பாஸ் 8 : இந்த 14 பேர் கன்ஃபார்ம்! எதிர்பார்க்காத போட்டியாளர்கள்..முழு லிஸ்ட் இதோ..
और पढो »

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »

மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோமெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோMarina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
और पढो »

தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோதாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோViral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
और पढो »

கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்blurry vision remedy ; உங்கள் கண் பார்வை மங்கலாகிவிட்டதாக உணர்ந்தால், கண் பார்வையை கூட்டும் இந்த இந்த 4 சூப்பர்ஃபுட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை தெளிவாகிவிடும்.
और पढो »

குட் நியூஸ்: இந்த பணியாளர்களுக்கு PLB போனசில் அட்வான்ஸ் கிடைக்கும்... விவரம் இதோகுட் நியூஸ்: இந்த பணியாளர்களுக்கு PLB போனசில் அட்வான்ஸ் கிடைக்கும்... விவரம் இதோEPFO Update:இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »



Render Time: 2025-02-15 16:28:46