ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?

Rohit Sharma समाचार

ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?
Rohit Sharma NewsRohit Sharma StatsRohit Sharma Record
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 138%
  • Publisher: 63%

ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் ஆகியோர் இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு மும்பைக்கு விளையாட மாட்டார்.கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேReserve Bank of Indiaஇந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 10வது இடத்தை பிடித்து மோசமான தோல்வியை சந்தித்தது. புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மோசமான சில ஆட்டங்களால் படுதோல்வியை சந்தித்தது மும்பை அணி.

அதே போல ரோஹித் சர்மாவும் அடுத்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாட மாட்டார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்."ரோஹித் ஷர்மா மும்பைக்காக விளையாடிய கடைசி சீசன் இது தான். அவர் தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை. எனவே மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் ரோஹித் ஷர்மாவை நீங்கள் மீண்டும் பார்க்க மாட்டீர்கள். ஆனால் இது என் புரிதல் மட்டுமே. என்னுடைய கருத்து தவறாக கூட இருக்கலாம், ஆனால் ரோஹித் சர்மா இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்... சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்Mosquitoes‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rohit Sharma News Rohit Sharma Stats Rohit Sharma Record Ishan Kishan Ishan Kishan News Ishan Kishan Stats Ishan Kishan Record MI Mumbai Indians Aakash Chopra Aakash Chopra News IPL 2025 IPL Mega Auction Cricket News In Tamil Ipl 2025 Ipl 2025 Mega Auction Ipl Latest News Rohit Sharma In Rcb T20 Worldcup 2024 Hardik Pandya ரோஹித் சர்மா ரோஹித் சர்மா ரன்கள் ரோஹித் சர்மா சாதனை இஷான் கிஷன் இஷான் கிஷன் சாதனை எம்ஐ மும்பை இந்தியன்ஸ் ஆகாஷ் சோப்ரா ஐபிஎல் 2025 ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் சமீபத்திய செய்திகள் ஆர்சிபியில் ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பை 2024 ஹர்திக் பாண்டியா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரோகித் இம்பாக்ட் பிளேயராக இறங்கியது ஏன்? விஷயம் தெரியாமல் பாண்டியாவை திட்டும் ரசிகர்கள்ரோகித் இம்பாக்ட் பிளேயராக இறங்கியது ஏன்? விஷயம் தெரியாமல் பாண்டியாவை திட்டும் ரசிகர்கள்கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயராக இறங்கப்பட்டதற்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
और पढो »

Suryakumar yadav : விடைபெறும் சூர்யகுமார்... ஷாக்கில் மும்பை இந்தியன்ஸ்! புதிய அணி இதுதான்Suryakumar yadav : விடைபெறும் சூர்யகுமார்... ஷாக்கில் மும்பை இந்தியன்ஸ்! புதிய அணி இதுதான்Suryakumar Yadav : நடப்பு ஐபிஎல் தொடருடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ள சூர்யகுமார் யாதவ், அடுத்த ஆண்டு விளையாட போகும் அணியையும் முடிவு செய்துவிட்டார்.
और पढो »

Mumbai Indians: ரோஹித், பும்ரா, சூர்யா போட்ட தனி மீட்டிங்... மும்பை அணியில் என்ன நடக்கிறது?Mumbai Indians: ரோஹித், பும்ரா, சூர்யா போட்ட தனி மீட்டிங்... மும்பை அணியில் என்ன நடக்கிறது?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்வி குறித்து சீனியர்களான ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் தனி கூட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவதற்கு ரோஹித் சர்மா எதிராக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்ரோகித் சர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட மாட்டார் என கூறப்படுவதால் அவரை தங்கள் அணிக்கு கொண்டு வர மூன்று அணிகள் தயாராக இருக்கின்றன.
और पढो »

Rohit Sharma : மும்பை இந்தியன்ஸில் தக்க வைப்பது குறித்து பேச வந்த மார்க் பவுச்சர்Rohit Sharma : மும்பை இந்தியன்ஸில் தக்க வைப்பது குறித்து பேச வந்த மார்க் பவுச்சர்மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்த ஆண்டு தக்க வைப்பது குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேச வந்தபோது அவரை நோஸ்கட் செய்து அனுப்பியிருக்கிறார் ரோகித் சர்மா.
और पढो »



Render Time: 2025-02-13 22:58:47