தினமும் 1 லெமன் போதும்... உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும்

Consume One Lemon Daily समाचार

தினமும் 1 லெமன் போதும்... உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும்
Lemon Helps In Body Weight LossBody Weight LossWeight Loss By Lemon
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 94%
  • Publisher: 63%

Lemon For Weight Loss: தினமும் 1 எலுமிச்சம் பழத்தை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், உடல் எடை குறைப்புக்கு எந்தளவிற்கு உதவும் என்பதையும் இங்கு காணலாம்.

எலுமிச்சம் பழத்தை நீங்கள் பல்வேறு முறைகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வீட்டிலேயே லெமன் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்வது கூடுதல் சிறப்பு எனலாம்.எலுமிச்சம் பழத்தில் வைட்டமிண் சி அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை தூண்டும். வளர்சிதை மாற்றம் அதிகமானால் உடல் தானாகவே அதிக காலோரிகளை எரிக்கும் திறனை பெரும். இதன்மூலம் விரைவாக உடல் எடையை நீங்கள் குறைக்கலாம். எலுமிச்சம் பழம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.

எலுமிச்சம் பழ சாறை நீருடன் கலந்து குடித்தால் கல்லீரல் இயக்கம் சீராக இருக்கும். இதனால் உடலில் உள்ள நச்சுக்களும் தடையில்லாமல் வெளியேறும். உங்களுக்கு அடிக்கடி பசியெடுத்து நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டும் என தோன்றுகிறதா... இதற்கான தீர்வும் எலுமிச்சம் பழத்தில் இருக்கிறது. இதில் பெக்டின் ஃபைபர் உங்களின் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும். எலுமிச்சம் பழம் சார்ந்த உணவுகளை உண்ட பின்னர் இந்த ஃபைபர் உங்களின் பசியை கட்டுப்படுத்தி, தேவையில்லாமல் நொறுக்குத் தீனியை சாப்பிடும் எண்ணத்தை தூண்டாமல் தடுக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lemon Helps In Body Weight Loss Body Weight Loss Weight Loss By Lemon Health Benefits Of Lemon Lemon Nutritional Content Huge Benefits In Lemon Lemon Water Lemon For Weight Loss Lemon For Health Lemon Health Benefits Of Lemon Foods Foods Made Of Lemon Drinks Made Of Lemon தினமும் 1 லெமனை சேர்த்துக்கொள்ளுங்கள் உடல் எடை குறைப்பு உடல் எடை குறைப்புக்கு உதவும் லெமன் லெமன் உடல் எடை குறைப்பு லெமனின் ஊட்டச்சத்து லெமன் மூலம் ஏற்படும் நன்மைகள் லெமன் ஜூஸ் லெமன் உணவுகள் உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும் லெமன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்கும் 5 எளிய உடற்பயிற்சிகள்ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்கும் 5 எளிய உடற்பயிற்சிகள்Weight Loss Excercise : நீங்கள் கட்டுமரம் போல் பிட்னஸாக இருக்க, ஜிம்முக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கி இந்த 5 உடற்பயிற்சிகளை செய்தால் போதும், உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.
और पढो »

தொப்பை கொழுப்பு கரைய, உடல் பருமன் உடனே குறைய.... காலையில் இதை செய்தால் போதும்தொப்பை கொழுப்பு கரைய, உடல் பருமன் உடனே குறைய.... காலையில் இதை செய்தால் போதும்Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், பல வாழ்க்கை முறைகள் மற்றும் உணவு மாற்றங்களை மேற்கொண்டு எடை இழப்புக்கு முயற்சிக்கிறார்கள்.
और पढो »

ஜிம், டயட் இல்லாமல் ஜம்முனு வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்ஜிம், டயட் இல்லாமல் ஜம்முனு வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது சாதாரணமாக தோன்றினாலும் அதன் பக்க விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கக்கூடும்.
और पढो »

WWE பாடிஸ்டாவா இது... எப்படி இருந்த மனுசன்... இப்படி ஆனது ஏன்...?WWE பாடிஸ்டாவா இது... எப்படி இருந்த மனுசன்... இப்படி ஆனது ஏன்...?Dave Bautista: நல்ல உடல்கட்டுடன் திடகாத்திரமாக இருந்த WWE சூப்பர்ஸ்டார் டேவ் பாடிஸ்டா இப்போது உடல் எடை குறைந்து வித்தியாசமாக மாறிவிட்டார். இதன் பின்னணி இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

எந்த வயசு பெண்களும் இந்த 5 விஷயங்களை செய்தால் ஹாஸ்பிடல் பக்கம் போக தேவையில்லைஎந்த வயசு பெண்களும் இந்த 5 விஷயங்களை செய்தால் ஹாஸ்பிடல் பக்கம் போக தேவையில்லைWomen Healthy lifestyle : உடல் ஆரோக்கியத்துக்காக எந்த வயதில் இருக்கும் பெண்களும் சில அடிப்படை விஷயங்களைக் கடைப்பிடித்தால் அவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் வரவே வராது.
और पढो »

உடல் கொழுப்பு கரைய... இந்த சிம்பிள் ஃபார்முலாவை கடைப்பிடிங்க போதும்!உடல் கொழுப்பு கரைய... இந்த சிம்பிள் ஃபார்முலாவை கடைப்பிடிங்க போதும்!Weight Loss Tips: உடல் பருமனை குறைப்பது என்பது ஒரு சவாலான விஷயமாக பலர் கருதுகின்றனர். ஆனால் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு அது கடினமான விஷயம் ஒன்றும் அல்ல. வாழ்க்கையில் சில எளிய விஷயங்களை கடைப்பிடித்தாலே, பிட்டாக இருக்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 06:28:35