கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!

Body Language समाचार

கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!
Classy AttitudeBossy AttitudeBody Language Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!

நம்மை தைரியமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாற்றிக்கொள்ள சில உடல் மொழி டிப்ஸ் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?நாம் வசீகரமாக இருப்பதும், இல்லாமல் போவதும் நமது மனதை பொறுத்தும் நாம் நடந்து கொள்ளும் விதங்களை பொறுத்தும்தான் அமைகிறது. இது, நமது ஆளுமை திறனை வைத்தும், நாம் எப்படி பேசுகிறோம் என்பதை வைத்தும்தான் அமைகிறது. அப்படி, நம்மை நாமே கெத்தாக காட்டிக்கொள்ள, சில கெட்டியான உடல் மொழிகளை இங்கு பார்ப்போம்.

முகபாவனைகள் : அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, பலர் தங்கள் முகத்தை, மனதின் கண்ணாடியாக வைத்துக்கொள்வர். எனவே, புது இடங்களுக்கு செல்லும் போது முக பாவனைகளை நடுநிலையாக வைத்துக்கொள்ளுங்கள். கவனம்: எதிராளி உங்களிடம் என்ன பேசுகிறார் என்பதை கவனம் கொடுத்து கேட்க வேண்டும். இது, பிறரை ஈர்க்கும் ஒரு நல்ல உடல் மொழிகளுள் ஒன்றாகும். பார்வை: யாருடன் பேசினாலும், அவரது கண்களை பார்த்து பேச கற்றுக்கொள்ளுங்கள். இது நீங்கள் தன்னம்பிக்கையான ஆள் என்பதையும், நம்பகமான ஆள் என்பதையும் காண்பிக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Classy Attitude Bossy Attitude Body Language Tips Body Language Tips Tamil How To Maintain A Good Posture Good Posture Tips Classy Attitude Tips Tamil How To Be Attractive Attractive Body Language Tips Tamil வசீகரமான உடல்மொழி டிப்ஸ் வசீகரிக்கும் உடல் மொழிகள் என்னென்ன

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!Positive thinking : எப்போதும் உங்களுக்கு நல்ல விஷயங்களே நடக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஐந்து விஷயங்களையும் தவறாமல் பின்பற்றுங்கள்.
और पढो »

கனவுகளை நனவாக்க வேண்டுமா? யோசிக்காம ‘இந்த’ 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..கனவுகளை நனவாக்க வேண்டுமா? யோசிக்காம ‘இந்த’ 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..கனவுகளை நனவாக்க வேண்டுமா? யோசிக்காம ‘இந்த’ 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..
और पढो »

உடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்குஉடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்குWeight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
और पढो »

ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா எடை குறைய காலையில் இதை பண்ணுங்க பொதும்ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா எடை குறைய காலையில் இதை பண்ணுங்க பொதும்Weight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சில காலை பழக்கங்கள் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

காதலி பிறரிடம் பேசுவதால் பொறாமையாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ள டிப்ஸ்காதலி பிறரிடம் பேசுவதால் பொறாமையாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ள டிப்ஸ்Relationship Tips : காதலி பிறரிடம் பேசும்போது உங்களுக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது என்றால், நீங்கள் உங்களை இந்த வழிகளில் எல்லாம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.
और पढो »

கோஹினூர் வைரம் போல் உங்களை பளபளவென மினுமினுக்க வைக்கும் மந்திர பானம்கோஹினூர் வைரம் போல் உங்களை பளபளவென மினுமினுக்க வைக்கும் மந்திர பானம்Skin care : கோஹினூர் வைரம் போல் பார்ப்பவர்களின் கண்கள் கூசும் அளவுக்கு உங்களை பளபளவென மினுமினுக்க வைக்கும் இந்த ஜூஸை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து குடிக்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 18:03:08