நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?

Actor Vijay समाचार

நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?
Actor VijayakanthVijay Vijayakanth RelationshipCaptain Vijayakanth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?

Why Actor Vijay Likes Vijayakanth So Much? நடிகர் விஜய் க்கும் விஜயகாந்திற்கும் இருக்கும் நட்பு குறித்தும், விஜயகாந்தை ஏன் விஜயக்கு மிகவும் பிடிக்கும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம். செந்தூரப்பாண்டி படத்தில் ஒன்றாக நடித்தனர்மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு....

தமிழ் திரையுலக பிரபலங்களில் பெரும்பாலானோர், ஒருவர் விடாமல் விஜயகாந்த் இறந்த போது அவரை கடைசி முறையாக வந்து பார்த்தனர். அதில், மிக முக்கியமாக நடிகர் விஜய்யின் வருகை பார்க்கப்பட்டது. அப்போது கோட் படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜய், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு இரவு விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது, அவரது முகம் பார்ப்பதற்கு ஏற்கனவே பல முறை அழுதது போல வீங்கி காணப்பட்டது. அது மட்டுன்றி விஜயகாந்தின் அசையாத முகத்தை பார்த்த அவர், உடைந்து போன நிலையில் இருந்தார்.

இதில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? இதில் நடித்து கொடுக்க விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லை என்பதுதான். விஜய் வளர வேண்டும் என்பதற்காக அவர் இந்த விஷயத்தை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது., சிறுவயதில் இருந்தே விஜயகாந்தை பார்த்து வளர்ந்தவர். சொல்லப்போனால், அவரை உடன்பிறவாத அண்ணனாக பார்த்தாக கூறப்படுகிறது. லியோ படத்தின் வெற்றி விழாவின் போது, விஜயகாந்த் உயிருடன் இருந்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Actor Vijayakanth Vijay Vijayakanth Relationship Captain Vijayakanth Relationship Between Vijayakanth And Vijay Vijay And Vijayakanth Relationship Why Vijay Likes Vijayakanth Vijayakanth Vijay Movie Vijayakanth Vijay Senthoorapandi Movie விஜய் விஜயகாந்த் விஜய் விஜயகாந்த் திரைப்படம் செந்தூரப்பாண்டி விஜய் விஜயகாந்த் செந்தூரப்பாண்டி திரைப்படம் விஜய்யும் விஜயகாந்தும் ஒன்றாக இணைந்து நடித்த படம் விஜய்க்கும் விஜயகாந்திற்கும் இருக்கும் உறவு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »

போலீஸாக நினைத்த பிரபல நடிகர்! இப்போ டாப் ஸ்டார்களுள் ஒருவர்..யார் தெரியுமா?போலீஸாக நினைத்த பிரபல நடிகர்! இப்போ டாப் ஸ்டார்களுள் ஒருவர்..யார் தெரியுமா?போலீஸாக நினைத்த பிரபல நடிகர்! இப்போ டாப் ஸ்டார்களுள் ஒருவர்..யார் தெரியுமா?
और पढो »

Ind vs SL: முதல் ஒருநாள் போட்டியில் ஏன் சூப்பர் ஓவர் இல்லை என்று தெரியுமா?Ind vs SL: முதல் ஒருநாள் போட்டியில் ஏன் சூப்பர் ஓவர் இல்லை என்று தெரியுமா?India vs Sri Lanka 1st ODI highlights: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 1வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இருப்பினும் சூப்பர் ஓவர் கொண்டுவரப்படவில்லை.
और पढो »

நடிகர் தனுஸ்க்கு ரெட் கார்டா? உண்மை நிலவரம் என்ன?நடிகர் தனுஸ்க்கு ரெட் கார்டா? உண்மை நிலவரம் என்ன?நடிகர் தனுஷ்க்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருப்பது தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
और पढो »

சூரியிடம் கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. சூரி சொன்ன பதில் இதுதான்சூரியிடம் கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. சூரி சொன்ன பதில் இதுதான்Jason Sanjay Movie Cast : காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சூரியிடம் நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தின் கதையை கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
और पढो »

Sobhita Dhulipala : சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! என்ன முறை தெரியுமா?Sobhita Dhulipala : சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! என்ன முறை தெரியுமா?சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! எப்படி தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 18:58:13