Paris Olympics, India vs Argentina : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்ததால், இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்தியா அர்ஜென்டினா மேட்ச்Jupiter transitSpritualJupiter Retrograd Transit Paris Olympics , India vs Argentina News : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியை கடைசி நேரத்தில் டிரா செய்தது. இரு அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் அர்ஜென்டினா அடித்திருந்தது. இந்திய ஹாக்கி அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணானது. இதனால் போட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.
கோல் அடிக்க எடுத்த ஒன்றிரண்டு முயற்சிகளும் இந்திய அணிக்கு தோல்விலேயே முடிந்தது. இதனால் இரண்டாவது பாதியில் ஆட்டம் மிகவும் பரபரப்பாக சென்றது. மேலும் ஒரு கோலை அடித்திருந்தால் கூட அர்ஜென்டினாவின் வெற்றி ஊர்ஜிதமாகியிருக்கும். இதனை புரிந்து கொண்ட இந்தியா, கடைசி வரை அந்த அணி இன்னொரு கோலை அடிக்க விடாமல் செய்தது. இந்திய அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக இருந்ததாலேயே இது சாத்தியமானது. இறுதி வரை இதனை சரியாக செய்ததால் கடைசி நிமிடத்தில் இந்திய ஹாக்கி அணியால் ஆட்டத்தில் அதிக்கம் செலுத்த முடிந்தது.
அந்த அணியின் இந்த யுக்தியை புரிந்து கொண்டு இந்திய அணி ஆடி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து தோல்வியடையாமல் ஆட்டத்தை டிரா செய்து பிரமாதமாக முடித்தது. இப்போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நேரில் கண்டுகளித்து இந்திய ஹாக்கி அணியை உற்சாகப்படுத்தினார். மேலும் படிக்க | மும்பையில் இருந்து விலகும் ரோஹித் சர்மா... ரெடியாக இருக்கும் இந்த 5 அணிகள் - யாருக்கு கிடைக்கும் லக்?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
India Vs Argentina Olympic Hockey Harmanpreet Singh India Argentina Olympic Hockey 2024 India பாரீஸ் ஒலிம்பிக் இந்தியா Vs அர்ஜென்டினா ஒலிம்பிக் ஹாக்கி ஹர்மன்ப்ரீத் சிங் Rahul Dravid India Hockey Team Paris Olympics India Argentina Hockey Match Highlights ஹாக்கி ஹைலைட்ஸ் இந்தியா அர்ஜென்டினா ஹைலைட்ஸ் ஒலிம்பிக் நியூஸ் லேட்டஸ்ட் ஒலிம்பிக் நியூஸ் பாரீஸ் ஒலிம்பிக் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்கள் எவ்வளவு தெரியுமா? தங்கப் பதக்கம் இவ்வளவுதான்!Olympics Medals Won By India: ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா என்னென்ன பதக்கங்களை எப்போது பெற்றது போன்றவற்றை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
சர்பிரைஸ் விசிட் அடித்த எம்பி சுரேஷ்கோபி! ஆச்சர்யத்தில் படக்குழு!Gaganachari Movie In Tamilnadu: இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் இன்று வெளியாகிறது மலையாள படமான ககனச்சாரி திரைப்படம்!
और पढो »
ஃபுட்டேஜ் சீரிஸின் அதிரடி போஸ்டர் வெளியீடுதென்னிந்தியாவின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!!
और पढो »
டி20 உலகக் கோப்பையை முத்தமிட்ட இந்தியா... உடனே தோனி போட்ட சர்ப்ரைஸ் பதிவுMS Dhoni Instagram Post: 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சர்ப்ரைஸான இன்ஸ்டா பதிவு ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.
और पढो »
அம்மாடி...! டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?ICC T20 World Cup 2024 Prize Amount: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில், வின்னர் இந்தியா, ரன்னர் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பங்கேற்ற 20 அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.
और पढो »
ஒக்கடு முதல் ஆர்யா வரை! பிரபாஸ் நிராகரித்து ஹிட்டான 4 படங்கள்!தெலுங்கில் டாப் ஹீரோவான பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறி உள்ளார். இந்நிலையில் அவர் நிராகரித்த சில படங்களை பற்றி பார்ப்போம்.
और पढो »