அம்மாடி...! டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

ICC T20 World Cup 2024 समाचार

அம்மாடி...! டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize AmountT20 World CupTeam India
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

ICC T20 World Cup 2024 Prize Amount: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில், வின்னர் இந்தியா, ரன்னர் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பங்கேற்ற 20 அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.

தென்னாப்பிரிக்காவை இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோBusiness ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது. 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றிருப்பதால் நாடே கொண்டாட்டத்தில் இருக்கிறது எனலாம்.

இந்திய அணிக்கு இது மிகப்பெரிய வெற்றி எனலாம். 2013ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன் டிராபி தொடருக்கு பின் பலமுறை ஐசிசி தொடர்களில் நாக்-அவுட் சுற்றுக்கு வந்து கோப்பையை கோட்டைவிட்டிருந்தது இந்திய அணி. அந்த துயரமான தொடர்கதைக்கு இந்திய அணி சிறப்பாக முற்றுப்புள்ளி வைத்து முடித்துள்ளது. இந்த சிறப்பான வெற்றியோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக தற்போது கோப்பை வென்ற கேப்டன் ரோஹித் சர்மாவும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் தெரிவித்துள்ளனர்.நடப்பு தொடர் கடந்த 28 நாள்களாக நடைபெற்றது.

மேலும், குரூப் சுற்றோடு வெளியே தொடரில் 9ஆவது முதல் 12ஆவது இடம் பிடித்த 4 அணிகளான பாகிஸ்தான், இலங்கை, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து ஆகியவைக்கு தலா 247,500 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.2 கோடி. அடுத்து சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய ஆஸ்திரேலியா, வங்கதேசம், மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா ஆகிய அணிகளுக்கு தலா 382,500 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

T20 World Cup 2024 Prize Amount T20 World Cup Team India Team South Africa ICC T20 World Cup 2024 Prize Amount Details T20 World Cup 2024 T20 World Cup 2024 Final T20 World Cup 2024 Final Prize Money T20 World Cup 2024 Final Prize How Much Money Will India Win India Prize Money World Cup South Africa Prize Money World Cup ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 பரிசுத் தொகை டி20 உலகக் கோப்பை டி20 உலகக் கோப்பை இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணியின் பரிசுத் தொகை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலகக் கோப்பை: இந்த முறை கப் இந்திய அணிக்குதான்... ஏன் தெரியுமா?டி20 உலகக் கோப்பை: இந்த முறை கப் இந்திய அணிக்குதான்... ஏன் தெரியுமா?Team India: இந்திய அணியின் இந்த மூன்று விஷயங்களால் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா கண்டிப்பாக கைப்பற்றும் எனலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
और पढो »

டி20 உலகக் கோப்பையை முத்தமிட்ட இந்தியா... உடனே தோனி போட்ட சர்ப்ரைஸ் பதிவுடி20 உலகக் கோப்பையை முத்தமிட்ட இந்தியா... உடனே தோனி போட்ட சர்ப்ரைஸ் பதிவுMS Dhoni Instagram Post: 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சர்ப்ரைஸான இன்ஸ்டா பதிவு ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.
और पढो »

யாருமே செய்யாத சாதனை... டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த இந்தியாயாருமே செய்யாத சாதனை... டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த இந்தியாIndia National Cricket Team: இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய நிலையில், இதுவரை யாருமே செய்யாத பெரிய சாதனையையும் செய்திருக்கிறது.
और पढो »

இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!India vs Pakistan: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமின்றி இனி இந்த வீரரால் எந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
और पढो »

டி20 உலகக் கோப்பை: ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள்!டி20 உலகக் கோப்பை: ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள்!டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த 10 வீரர்களை இங்கு காணலாம்.
और पढो »

IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!India vs South Africa T20 World Cup: விராட் கோலி முதல் ரோஹித் சர்மா வரை சில வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்ககூடும்.
और पढो »



Render Time: 2025-02-13 21:01:04