Post Office Saving Schemes: அஞ்சல் அலுவலகம் மூலம் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அரசாங்கம் திருத்தங்களை செய்கிறது.
தற்போது அஞ்சலகத்தின் எந்தத் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா மெகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோ
அஞ்சல் அலுவலகம் மூலம் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அரசாங்கம் திருத்தங்களை செய்கிறது. 2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் , எந்தவொரு தபால் அலுவலகத் திட்டத்தின் வட்டி விகிதங்களிலும் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆகையால், இந்த திட்டங்களின் முதலீட்டாளர்கள் தற்போது அக்டோபர் மாதத்திற்காக காத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க | செப்டம்பரில் 3-4% டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, டிஏ அரியர்... முக்கிய அறிவிப்பு விரைவில்அனைத்திலும், வங்கிகளிலும் சிலவற்றுக்கான விருப்பங்கள் கிடைக்கும். எனினும், சில திட்டங்களை தபால் நிலையங்களில் மட்டுமே திறக்க முடியும். தேசிய சேமிப்புச் சான்றிதழ், மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ், மாதாந்திர வருமானத் திட்டம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.NSC மற்றும் MSSC இரண்டும் நிலையான வைப்புத்தொகை போன்றவையாகும்.
Post Office Saving Schemes Interest Rates Saving Schemes Ppf Mssc Ssy Nsc அஞ்சல் அலுவலகம் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் சேமிப்புத் திட்டங்கள் PPF வட்டி விகிதம் PPF Interest Rate தபால் அலுவலக சேமிப்பு கணக்கு Post Office Savings Account 1 ஆண்டு கால வைப்பு 1 Year Time Deposit 2 ஆண்டு கால வைப்பு 2 Year Time Deposit 3 ஆண்டு கால வைப்பு 3 Year Time Deposit 5 ஆண்டு கால வைப்பு 5 Year Time Deposit 5 ஆண்டு தொடர் வைப்பு கணக்கு 5-Year Recurring Deposit Account மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் Senior Citizen Savings Scheme மாதாந்திர வருமானத் திட்டம் Monthly Income Scheme பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் Public Provident Fund Scheme சுகன்யா சம்ரித்தி கணக்கு Sukanya Samriddhi Account தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் National Savings Certificates கிசான் விகாஸ் பத்ரா Kisan Vikas Patra மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் Mahila Samman Savings Certificate Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
SCSS: மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: அதிக லாபம், அபார பாதுகாப்பு.. விவரம் இதோSenior Citizens Savings Scheme: இந்த திட்டத்தில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு வைப்புத் திட்டமாகும்.
और पढो »
PPF, SSY... சிறுசேமிப்பு திட்ட விதிகளில் மாற்றங்களை அறிவித்த நிதி அமைச்சகம்: விவரம் இதோSmall Saving Schemes: தேசிய சிறுசேமிப்பு திட்டங்களுக்கான (NSS) வழிகாட்டு நெறிமுறைகள் தபால் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன. சேமிப்புத் திட்டங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துவது இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாகும்.
और पढो »
இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்: முழு பட்டியல் இதோBenefits of Ginger: இஞ்சியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை உட்கொள்வதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது.
और पढो »
பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோ
और पढो »
இபிஎஃப் கணக்கில் Rs 6,000, Rs 8,000, Rs 12,000 மாத பங்களிப்புக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPFO Update: EPF சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்கும் திட்டமாகும். ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், அது EPFO-ன் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
और पढो »
PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான எளிய வழி: முழு செயல்முறை இதோEPF Amount Withdrawal: பெரும்பாலான பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிறகே இபிஎஃப் பணத்தைப் (EPF Amount) பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு வாழ்க்கையில் திடீரென அவசர தேவைகள் ஏற்படலாம்.
और पढो »