2025-ல் உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 7 புத்தகங்கள்!
புத்தகங்கள், ஒருவரின் வாழ்வையே மாற்றவல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? 2025ல் உங்கள் வாழ்க்கையை மாற்ற நினைத்தால், கண்டிப்பாக இந்த 7 புத்தகங்களை படியுங்கள். நம் வாழ்க்கையை மாற்ற, பல்வேறு மனிதர்கள் உதவுவார்கள். சமயங்களில், சில புத்தகங்களும் உதவும். ஒரு சிலருக்கு, தனது வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற உந்துதலை, புத்தகம் மூலமாக பெற்றுக்கொள்வர். அப்படி, அடுத்த ஆண்டில் உங்கள் வாழ்க்கையை மாற்ற இந்த 7 புத்தகங்களை படிக்கலாம். அதன் லிஸ்ட், இதோ!Start With Why புத்தகத்தை Simon Sinek எழுதியிருக்கிறார்.
The Mountain Is You புத்தகத்தை Briannna Wiest எழுதியிருக்கிறார். நம்மை நாமே சில சோம்பேறித்தனமான பழக்கங்களால் கெடுத்துக்கொண்டிருப்போம். இவற்றை களைந்து, எப்படி நாம் முன்னேறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இப்புத்தகம் காண்பிக்கிறது. Can't Hurt Me புத்தகத்தை David Goggins எழுதியிருக்கிறார். மன உறுதி, மன வலிமை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது. Think Like A Monk புத்தகத்தை Jay Shetty எழுதியிருக்கிறார்.
Self Help Books 2025 Books Life Changing Books Must Read Self Help Books Books You Must Read In 2025 Must Read These Self Help Books In 2025 2025 Must Read Books Must Read These Books To Change Your Life 2025ல் உங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகங்கள் 2025ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தக 2025ல் உங்கள் வாழ்க்கையை எந்த புத்தகங்கள் மாற்றும நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
செல்போன் வாங்கனும்னா இந்த வருடமே வாங்கிடுங்க! 2025-ல் விலை அதிகரிக்குமாம்!செல்போன் வாங்கனும்னா இந்த வருடமே வாங்கிடுங்க! 2025-ல் விலை அதிகரிக்குமாம்!
और पढो »
இரவை விட காலையில் பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?Milk Benefits: பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
और पढो »
வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ‘இந்த’ 7 புத்தகங்கள் உதவும்!!வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ‘இந்த’ 7 புத்தகங்கள் உதவும்!!
और पढो »
IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »
விதவிதமாக லவ் பண்ண சொல்லித்தரும் 8 காதல் புத்தகங்கள்!!விதவிதமாக லவ் பண்ண சொல்லித்தரும் 8 காதல் புத்தகங்கள்!!
और पढो »
பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!ஒவ்வொரு பெண்களும் பின்வரும் இந்த 6 எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.
और पढो »