Amazon Laptop Day Sale 2024: அமேசான் தளத்தில் தற்போது லேப்டாப்களுக்கு என தள்ளுபடி விற்பனை நடைபெற்று வரும் நிலையில், அதில் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் சில முன்னணி நிறுவனங்களின் லேட்பாக்ளை இங்கே காணலாம்.
மே 22ஆம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறுகிறது.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்அமேசான் நிறுவனம் அதன் தளத்தில் லேப்டாப் களுக்கான பிரத்யேக தள்ளுபடியை விற்பனையை அதன் தளத்தில் அறிவித்துள்ளது. லேப்டாப் புக்கான இந்த தள்ளுபடி விற்பனை மே 22ஆம் தேதி நேற்று தொடங்கி வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தள்ளுபடி விலையில் நீங்கள் லேப்டாப் பை வாங்கினால் சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை ஆப்பரை பெறலாம்.
மேலும் படிக்க |வெப்-சீரிஸ் பைத்தியமா நீங்கள்... இடைஞ்சலே இல்லாமல் பார்க்க இந்த ரீசார்ஜ் பிளான்கள் உதவும்!
Amazon Laptop Day Sale Laptop Day Sale Laptops Under 40K In Amazon Best Offer For Laptops In Amazon Amazon Sale 2024 Amazon Discount News Best Laptop Models Under 40K Rupees When Does Amazon Laptop Day Sale Starts When Does Amazon Laptop Day Sale Ends Amazon டெக் டிப்ஸ் அமேசான் லேப்டாப் டே விற்பனை அமேசானில் கிடைக்கும் சிறந்த லேப்டாப் அமேசான் தள்ளுபடி செய்திகள் அமேசான் லேப்டாப் டே விற்பனை எப்போது 40 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் லேப்டாப் லேப்டாப் Laptop
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விமான டிக்கெட் விலையில் 50% தள்ளுபடி... இந்தியர்களுக்கு விசேஷ சலுகை..!!வியட்நாமின் பட்ஜெட் விமான நிறுவனமான வியட்ஜெட் இந்தியர்களுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே உள்ள அனைத்து நகரங்களுக்குமான விமானங்களில் அனைத்து வகுப்புகளிலும் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
और पढो »
PF உறுப்பினர்கள் இதை செய்தால் போதும்: ரூ.50,000 கூடுதல் போனஸ் கிடைக்கும்EPFO Rules: பிஎஃப் சந்தாதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை நேரடி பலன் கிடைக்கும் என்று ஒரு EPFO விதி உள்ளது.
और पढो »
Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
और पढो »
உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
और पढो »
Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office Time Deposit:போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
और पढो »
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
और पढो »