வியட்நாமின் பட்ஜெட் விமான நிறுவனமான வியட்ஜெட் இந்தியர்களுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே உள்ள அனைத்து நகரங்களுக்குமான விமானங்களில் அனைத்து வகுப்புகளிலும் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
வியட்நாம் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வுCWC 5: குக் வித் கோமாளி 5-ல் முதல் எலிமினேஷன்! யார் தெரியுமா?CSK vs RCBGood Bad Uglyதற்போது, இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த வெளிநாட்டு நாடாக, வியட்நாம் உருவெடுத்துள்ளது. வியட்நாம் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 248 சதவீதம் அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன. நீங்களும் வியட்நாம் செல்ல விரும்பினால், பாதி விலையில் விமான டிக்கெட்டைப் பெற சிறந்த வாய்ப்பு உள்ளது. ஆம், தள்ளுபடி சலுகை இன்று முதல் தொடங்கியுள்ளது.
VietJet விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியர்களுக்கு ஒரு வாரத்திற்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. இதில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே வணிகம், SkyBoss, Deluxe மற்றும் Eco ஆகிய அனைத்து வகுப்புகளிலும் பயணிகளுக்கு, இது வரை இல்லாத வகையில் 50% தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையில் வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை. இந்த சலுகை மே 20 முதல் மே 27, 2024 வரை அமலில் இருக்கும்.
வியட்ஜெட் விமான நிறுவனம் 1,96,90,174 மொத்தப் பரிசுத் தொகையுடன் ஒரு அற்புதமான அதிர்ஷ்டக் குலுவையை வழங்குகிறது. அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் 12 விமான டிக்கெட்டுகளுக்கு ரிடீம் செய்யக்கூடிய ஸ்கை கோல்ட் மெம்பர்ஷிப் பாஸ்களை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். ரூ. 32814 மதிப்புள்ள டிக்கெட் வவுச்சர்கள் மற்றும் விருப்பமான பிராண்டுகளின் பல பரிசுகள். லக்கி டிரா கேம்களில் தினசரி லக்கி ஸ்பின் மற்றும் மாதாந்திர லாட்டரி ஆகியவை அடங்கும்.
வியட்நாமின் நாணயம் டாங். அதன் நாணயத்திற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவின் ஒரு ரூபாய் வியட்நாமின் 305.64 டாங்கிற்கு சமம். எனவே, இந்திய நாணயத்தில் வியட்நாமில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவது மிகவும் விலை குறைவானதாக இருக்கும். அதனால்தான் இந்தியர்கள் அங்கு அதிகம் செல்கிறார்கள்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
வியட்நாம் Vietnam Budget Airline Vietjet Special Discount In Airfare Special Discount For Indians Vietnam Tourism Air Ticket Price For Vietnam வியட்நாம் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Amazon Great Summer Sale 2024: 50-இன்ச் முதல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பலே ஆஃபர்!amazon great summer sale 2024 : அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 பல்வேறு வகையான பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இந்த சலுகை விற்பனையில் ஸ்மார்ட் டிவிக்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
और पढो »
Jio Rail App : இந்த செயலியில் ரயில் டிக்கெட் உடனே கன்பார்ம் ஆகுதாம்ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பலரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், ஜியோ ரயில் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உடனே ரயில் டிக்கட் புக் ஆகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்Railways New Rules Updates : ரயில் டிக்கெட் விதிமுறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய ரயில்வே, காத்திருப்பு டிக்கெட் ரத்து செய்யப்படும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
பிஎஸ்என்எல் மாஸ் பிளான்! கட்டணமே இல்லாத ஒரு ஆஃபர்பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான நிறுவல் கட்டணத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
और पढो »
மொபைலில் 2 சிம் கார்ட் வைத்துள்ளீர்களா? வந்துவிட்டது புதிய பிரச்சனை!டிசம்பர் 2021ம் ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »
குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!IRCTC Singapore -Malaysia Tour Package: சென்னையில் இருந்து சிஙக்ப்பூர் மலேஷியாவிற்கான IRCTC வழங்கும் விமான பயணம் அடங்கிய இந்த பேக்கேஜ், 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது.
और पढो »