வாழ்க்கையை தீர்மானிக்கும் ராசிகளைப் பற்றி ‘இந்த’ விஷயம் தெரியுமா? ’ராசிகள்’ ஆதி முதல் அந்தம் வரை!

Horoscope & Importance Of Zodiacs समाचार

வாழ்க்கையை தீர்மானிக்கும் ராசிகளைப் பற்றி ‘இந்த’ விஷயம் தெரியுமா? ’ராசிகள்’ ஆதி முதல் அந்தம் வரை!
ஜாதகம்ராசிமண்டலம்ராசிகளின் அம்சங்கள்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 160%
  • Publisher: 63%

Importance Of Zodiacs : ஜாதகம், ஜோதிடம், ராசி பலன் என்று சொல்கிறோம். உண்மையில் இந்த ராசி என்றால் என்ன? தெரிந்துக் கொள்வோம்...

Horoscope & குருவின் உச்ச ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், திடீர் லக்Saturn Transitஇந்தியாவின் பாரம்பரிய ஜோதிடக்கலை மிகவும் துல்லியமானது. ஜோதிடம் என்பது கடல் என்று சொல்லலாம். அதில் முத்தெடுக்க மூழ்கினால் ஒரு நாளும் திருப்தியே வராது. ஜோதிடத்தில் விருப்பம் ஏற்பட்டால், அதை அறிந்து தெளிய வாழ்க்கை முழுவதுமே போறாது என்று சொல்லலாம். ஜோதிடத்தின் அடிப்படையை அறிந்துக் கொள்வோம்.

ஜோதிட கணக்கீடுகளில் ராசிகளின் முக்கியத்துவம் மிகவும் முக்கியமானது. ராசிகள் ஒவ்வொன்றிருக்கும் ஒரு உருவகம் தரப்பட்டிருக்கும். உதாரணமாக மேஷ ராசிக்கு ஆடு, சிம்ம ராசிக்கு சிங்கம்.... விண்மீன்களின் இணைப்பு தான் ராசி என்னும்போது, ராசிகளின் உருவங்களும் விண்மீண்களின் இணைப்பால் வரப்படும் உருவமாகவே உருவகப்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | வெளிநாட்டவரையும் ஈர்க்கும் இந்தியாவின் மர்மக் கோவில்கள்! அதிர்ச்சியூட்டும் ஆச்சரிய ஆலயங்கள்!மேலும் படிக்க | கிருஷ்ண ஜெயந்தியில் செவ்வாய் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு குபேர கோடீஸ்வர யோகம் அதேபோல 12 ராசிகளும் ஆண் ராசி என்றும் பெண் ராசி என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆண் ராசியின் பொதுவான குணங்கள் தைரியம், உடல் வலிமை மற்றும் கம்பீரம் இருக்கும் ராசிகள் ஆண்ராசி என்று வகைப்படுத்தப்படுகின்றன. பொறுமை, கூச்ச சுபாவம், நளினம், தாய்மை, பெண்மை போன்றவை பெண் ராசியின் பொதுவான குணங்கள். இந்த குணங்களைக் கொண்ட ராசிகள் பெண் ராசியாக வகைப்படுத்தப்படுகின்றன. உங்கள் ராசி எந்த வகையைச் சேர்ந்தது?அதேபோல, 12 ராசிகளும் நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

ஜாதகம் ராசிமண்டலம் ராசிகளின் அம்சங்கள் Astrology Horoscope 27 Stars 9 Navagrahas Lord Shiva 12 Zodiacs Brief About All Rasimandal Thulaam Kadagam Simam Kanya Mithunam Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »

சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிசனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிSani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

Bajaj CNG Bike : 102 கிலோ மீட்டர் மைலேஜ் பைக் வந்தாச்சு.. ஆட்டமே இனி தான் ஆரம்பம்Bajaj CNG Bike : 102 கிலோ மீட்டர் மைலேஜ் பைக் வந்தாச்சு.. ஆட்டமே இனி தான் ஆரம்பம்பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் விலை 95,000 (எக்ஸ்-ஷோரூம்) ரூபாயில் தொடங்கி 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ரூபாய் விலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
और पढो »

இந்த ஒரு மசாலா போதும்.. நீரிழிவு முதல் உடல் எடை வரை குறைக்கலாம்இந்த ஒரு மசாலா போதும்.. நீரிழிவு முதல் உடல் எடை வரை குறைக்கலாம்Cinnamon Health Benefits Tips: சமையலறையில் வைக்கப்படும் இந்த மசாலா உணவுக்கு சுவையை தருவதுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் நீரிழிவு முதல் உடல் பருமன் வரை அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.
और पढो »

ஜூன் 24-30 வார ராசிபலன்! மனக்கசப்பு ஏற்படலாம் கும்ப ராசியினரே! எச்சரிக்கை அவசியம்...ஜூன் 24-30 வார ராசிபலன்! மனக்கசப்பு ஏற்படலாம் கும்ப ராசியினரே! எச்சரிக்கை அவசியம்...Weekly horoscope June 24-30: 12 ராசிக்காரர்களுக்கும் வரும் வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

பெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுபெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுHealth Benefits Jathikai: இன்று இந்த கட்டுரையில் ஜாதிக்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
और पढो »



Render Time: 2025-02-13 20:52:37