விமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா... கம்மி விலையில் வாங்க சில டிப்ஸ்

Cheap Air Tickets समाचार

விமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா... கம்மி விலையில் வாங்க சில டிப்ஸ்
Cheap Flight Tickets BookingCheap Flight TicketCheap Air Fare
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

யில் டிக்கெட்டுகளை விட விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்நிலையில், விமான டிக்கெட்டுகளை மலிவான கட்டணத்தில் முன்பதிவு செய்வதற்கான சில வழிகளை அறிந்து கொள்வோம்.

ரடிக்கெட் முன்பதிவை சில மாதங்கள் முன்கூட்டியே செய்யவதை தவிர்க்க வேண்டும்.Flipkart Black Friday Sale: பிளிப்கார்ட் அதிரடி ஆபர்! ஐபோன்கள் இப்போது பாதி விலையில்!செல்போன் வச்சிருக்கீங்களா? தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை முக்கிய எச்சரிக்கைடிசம்பர் 01 ராசிபலன் - யார் யாருக்கு நல்லது நடக்கும்...? எந்தெந்த ராசிகளுக்கு பிரச்னை...?

பொதுவாக பணக்காரர்கள் தான் விமானத்தில் பயணம் செய்ய முடியும் என்ற காலம் மலை ஏறி விட்டது. ஆனால் இப்போது நடுத்தர மக்களும் அதிகம் பயணிக்க தொடங்கி விட்டனர். இருப்பினும், ர விமான டிக்கெட்டுகளை புக் செய்யும் போது சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டால், குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளைப் பெறலாம். மலிவான கட்டணத்தில், விமானங்களை முன்பதிவு செய்ய உங்களுக்கு உதவும் வகையிலான சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.விமானத்தை முன்பதிவு செய்ய சிறந்த நேரம் பயண தேதிக்கு சுமார் 28 நாட்களுக்கு முன்பு என்பதை அறிந்து கொள்ளவும். இதன் மூலம் கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்வதை விட மிகவும் மலிவான கட்டணத்தில் டிக்கெட்டைப் பெறலாம்.

திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களை பயண நாளாக தேர்ந்தெடுத்தால், மலிவான விமான டிக்கெட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். மற்ற நாட்களை விட இந்த நாட்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட் விலைகள் குறைவாக இருக்கும். வெள்ளி, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும்.ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விமான டிக்கெட்டுகள் கட்டணம் அதிகம் இருக்கும். பண்டிகை காலங்களில் டிக்கெட்டுகள் விலை அதிகமாக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Cheap Flight Tickets Booking Cheap Flight Ticket Cheap Air Fare Cheap Flights Air Tickets Flight Booking Cheapest Flights Book Cheapest Flight Tickets Air Tickets At Lowest Price Flight Ticket Lowest Price Cheap Flights From India விமான டிக்கெட் புக்கிங் டிப்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »

IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இனி ஆதாருடன் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம், 6க்கு பதிலாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம்.
और पढो »

தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கதட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கTatkal Ticket Rules: ரயில்வேயில் சாதாரண முன்பதிவு மூலம் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கும், திடீர் அல்லது அவசர கால பயணிகளுக்கும் உதவும் வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது.
और पढो »

இன்றைய ராசிபலன், நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை : இந்த ராசிகள் செலவுகளில் கவனம் தேவைஇன்றைய ராசிபலன், நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை : இந்த ராசிகள் செலவுகளில் கவனம் தேவைRasipalan Today | ராசிபலன் இன்று, 17 நவம்பர் 2024 பொறுத்தவரை சில ராசிகள் செலவுகளில் கவனம் தேவை, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.
और पढो »

சொந்த நிலம் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்கும் 2 எழுத்து மந்திரம்..!சொந்த நிலம் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்கும் 2 எழுத்து மந்திரம்..!சொந்த வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்கும் முருக பெருமானின் இரண்டெழுத்து மந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இன்றைய ராசிபலன் நவம்பர் 14 : திடீர் பண யோகம், அதிர்ஷ்டம் பெறும் லக்கி ராசிகள்..!இன்றைய ராசிபலன் நவம்பர் 14 : திடீர் பண யோகம், அதிர்ஷ்டம் பெறும் லக்கி ராசிகள்..!November 14 Rasipalan | நவம்பர் 14, வியாழக்கிழமை இன்றைய ராசிபலன் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், பண யோகம் கிடைக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
और पढो »



Render Time: 2025-02-13 23:06:26