‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!

Thalapathy 69 समाचार

‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!
Thalapathy 69 UpdateThamanAnirudh Ravichander

‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்! வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா..

Thalapathy 69 Music Director : நடிகர் விஜய், தனது 69வது படத்தில் நடிக்க இருப்பதை அடுத்து இதற்கு இசையமைப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.

. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோSRH vs RCBதமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருக்கும் விஜய், தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, அவர் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.கடந்த 30 வருட காலமாக, தமிழ் திரையுலகில் வெற்றி நாயகனாக இருப்பவர் நடிகர். தமிழகத்தை தாண்டி, தென்னிந்திய அளவில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழகக் வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இதற்கான உறுப்பினர் சேர்க்கைக்கு புதிதாக செயலியை ஆரம்பித்திருக்கும் அவர், தற்பாேது வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், அவர் இரு வேடங்களில் நடிக்கிறார். GOAT படத்தில் நடித்து முடித்த பிறகு, தனது கடைசி மற்றும் 69வது படத்தில் நடிக்கும் விஜய், அத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட இருக்கிறார். திரையுலகை விட்டு மொத்தமாக விலகி விட்டு, முழு நேர அரசியலில் இறங்கும் விஜய், 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாேட்டியிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்னர், கடைசியாக தனது 69 படத்தில் நடிக்கும் விஜய், அதற்கான இயக்குநரை தேர்ந்தெடுக்கும பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்க இருப்பது பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் என்பது கிட்டத்தட்ட ஓகே ஆகிவிட்ட நிலையில், படத்தில் நடிப்பவர்களுக்கான கேஸ்டிங்க நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.தளபதி 69 படத்திற்கு ரசிகர்களால் ‘ராக் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் சேர்ந்து கத்தி, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களில் ஒன்றாக பணிபுரிந்திருக்கின்றனர். அனிருத்தின் இசையில் நடிகர் விஜய் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். இந்த கூட்டணி இருந்தாலே, அப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று ரசிகர்களுக்கு தெரியும். இதே கூட்டணி தளபதி 69 படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்..அங்குதான் ட்விஸ்டு!தமன் , இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே விஜய் நடித்திருந்த ‘வாரிசு’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தாளும், ஆரம்பத்தில் ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். படத்தில் ஒரு சில இடங்களில் இவர் அமைத்திருக்கும் பி.ஜி.எம், விஜய்க்கு ஏற்றார் பாேல இல்லை என்றும் ரசிகர்கள் சிலர் விமர்சித்தனர். இதையடுத்து, இவர் தளபதி 69 படத்திற்கும் மியூசிக் போடுகிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் பலர் “ஐயாே இவரா..” என்று அலறி வருகின்றனர். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்றும் வெளியாகவில்லை.தளபதி 69 படத்தில் யாரை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தையும் நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷிடம் இது குறித்த பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். இவர்கள் இருவருமே இதற்கு முன்னர் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கின்றனர். சமந்தா, கத்தி மற்றும் தெறி படத்திலும், கீர்த்தி சுரேஷ் பைரவா மற்றும் சர்கார் படத்திலும் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Rathnam Review : ‘ஆக்‌ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..MercuryPon Balaganapathiஅசிங்கமாக இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைக்க இத மட்டும் செய்யுங்க போதும்Jio Cinemaஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் நாற்காலிக்காக துடிக்கிறது -பிரதமர் மோடி

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Thalapathy 69 Update Thaman Anirudh Ravichander Vijay Thalapathy 69 Update Thalapathy 69 Music Director Name Thalapathy 69 Music Director Anirudh Anirudh Thalapathy 69 Music Director Thaman S Music Director Thalapathy 69 Thalapathy 69 Music Director தளபதி 69 படத்தின் இசையமைப்பாளர் தளபதி 69 படத்தின் இசையமைப்பாளர் யார் Who Is Thalapathy 69 Music Director

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
और पढो »

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
और पढो »

IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »

ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனிரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனிரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?Gopinath Narayanamoorthy Short film: கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
और पढो »

டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
और पढो »



Render Time: 2026-04-12 17:18:39