சீரியல் நாயகனாக மாறும் சினேகன்..! நாயகியாக பிக்பாஸ் பிரபலம்..யார் தெரியுமா?
Latest News Snehan In Tamil Serial : பாடலாசிரியர் சினேகன் , தற்போது ஒரு புதிய சீரியலில் கதாநாயகனாக களமிறங்குகிறார். அது என்ன சீரியல் தெரியுமா?குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்Chennaiமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு
சினிமாவில் நடிப்பவர்கள் சீரியலில் வந்து நடிப்பதும், சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர்கள் சினிமாவில் நாயகியாவதும் வாடிக்கையானதுதான். இவ்வளவு ஏன்? ஒரு சில இயக்குநர்களும் கூட சீரியல்களில் இயக்குநராக பணிபுரிந்து பின்பு சினிமாவிற்குள் நுழைகின்றனர். அந்த வகையில், புதிதாக ஒரு பாடலாசிரியரும் சின்னத்திரை கதாநாயகனாக களமிறங்குகிறார்.. தஞ்சாவூரில் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், 2000 ஆம் ஆண்டில் திரையுலகிற்குள் நுழைந்தார்.
தமிழில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தார், சினேகன். இதில் ரன்னர் அப் பட்டத்தை பெற்ற இவர், கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் அறிவிப்பை தொடர்ந்து, வெளியில் வந்ததும் முதல் வேளையாக அக்கட்சியில் தன்னை உறுப்பினராக்கி கொண்டார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நின்ற இவர் 5ஆம் இடம் பெற்றார்.சினேகன், கன்னிகா ரவி என்ற துணை நடிகையை 2021ஆம் ஆண்டு கரம் பிடித்தார்.
Snehan Serial Anitha Sampath Tamil Serial Snehan Movies Snehan New Serial Latest News Of Snehan Snehan Tamil Serial Lyricist Snehan New Movie Snehan Latest Serial Snehan Latest Tamil Serial Lyricist Snehan New Tamil Serial Pavithra சீரியலில் களமிறங்கும் சினேகன் பாடலாசிரியர் சினேகன் சீரியல் நாயகனாகும் சினேகன் சினேகனின் புதிய சீரியல் சீரியலில் நடிக்க வரும் சினேகன் அனிதா சம்பத் அனிதா சம்பத்தின் புதிய சீரியல் Anitha Sampath New Serial Anitha Sampath New Tamil Serial
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »
‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »
மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?
और पढो »
பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?
और पढो »
Nepolean Son : நடிகர் நெப்போலியனின் மகனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Nepolean Son : நடிகர் நெப்போலியனின் மகனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
और पढो »
10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..யார் தெரியுமா?10 நிமிட காட்சியில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
और पढो »