ரகுமான் விவாகரத்து பற்றிய அவதூறு கட்டுரைகளையும் வீடியோக்களையும் உடனடியாக நீக்காவிட்டால் உரிய சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்து குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு பதிலடி.Business Loan8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோகும்பத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை: 2025 புத்தாண்டின் ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும், லாபம் பெருகும்
ஏ.ஆர். ரஹ்மான் இந்தியாவில் ஒரு பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். கடந்த 30 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறது. இந்திய திரைப்பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார் ரகுமான். இந்தியாவில் பல விருதுகள் உட்பட இரண்டு ஆஸ்கார் விருதும் வென்றுள்ளார்.மார்ச் 12, 1995 அன்று சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரஹீமா, கதீஜா, அமீன் என்ற இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ஏ.ஆர்.
வழக்கறிஞர் நோட்டீஸில்"சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு மாறான தகவல்கள் எழுதப்பட்டிருக்கிறது. சில கட்டுரைகள் கற்பனைகள் புனைந்துபேட்டி கொடுத்தது போன்று அவதூறு வீடியோக்களையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சமூகத்தின் ஏஆர்.ரஹ்மானுக்கு அவரது மனைவிக்கும் இடையே உறவுகள் குறித்தும் தேவையில்லாத கற்பனை கதைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது போன்ற விஷயங்கள் ஏ.ஆர்.ரகுமானை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும்" அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
AR Rahman Divorce AR Rahman Advocate Notice Saira Banu AR Rahman Saira Banu AR Rahman Vakkel Notice AR Rahman Latest News AR Rahman Songs AR Rahman Movies ஏஆர் ரஹ்மான் ஏஆர் ரஹ்மான் விவாகரத்து ஏஆர் ரஹ்மான் வக்கீல் நோட்டீஸ் ஏஆர் ரஹ்மான் சாய்ரா பானு ஏஆர் ரஹ்மான் மகன் ஏஆர் ரஹ்மான் செய்திகள் ஏஆர் ரஹ்மான் வக்கீல் ஏஆர் ரஹ்மான் பாடல்கள் Ar Rahman Latest News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நீரிழிவு நோய் ஆபத்து! ஏஆர் ரகுமான் வைத்த முக்கிய வேண்டுகோள்..!A.R. Rahman | உலக நீரிழிவு நோய் தினத்தில் மக்கள் அனைவருக்கும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
और पढो »
சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க வீட்டிலேயே இதை எல்லாம் செய்து பாருங்கள்: உடனே பலன் கிடைக்கும்Diabetes Control Tips: நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை தடுப்பது மிக அவசியமாகும். இதற்கான அறிகுறிகள் பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
और पढो »
தக் லைஃப் படத்தில் இதெல்லாம் கவனிச்சிங்களா ?மணிரத்தினம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் டீசரில் நீங்க இந்தக் காட்சியை கவனித்தீர்களா ?
और पढो »
இவர்களை கூட வச்சிக்கிட்டா வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது..!Success Tips | வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சில நபர்களிடம் இருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும்.
और पढो »
7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
और पढो »
33,000 காலிப் பணியிடங்கள், சம்பள உயர்வு... கிரீன் சிக்னல் கொடுப்பாரா அமைச்சர் செந்தில் பாலாஜிTNEB, Senthil Balaji | மின்சார துறையில் 33 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சம்பள உயர்வு கொடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
और पढो »