Stranger Things to ஆர்யன் : இந்த வார ஓடிடி ரிலீஸ்! எதை, எதில் பார்க்கலாம்?

OTT Release समाचार

Stranger Things to ஆர்யன் : இந்த வார ஓடிடி ரிலீஸ்! எதை, எதில் பார்க்கலாம்?
This Week OTTNew OTT ReleaseTamil OTT Release

This Week OTT Releases : இந்த வாரம், சில முக்கியமான படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.

இந்த வாரம், சில முக்கியமான படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். வாரா வாரம், பல புதுப்புது படங்களும் தொடர்களும் படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.

திரையரங்குகளில் புதிதாக வெளியாகும் படங்களும் இதில் அடக்கம். அந்த வகையில், இந்த வாரமும் சில புதுப்புது ரிலீஸ்கள், முக்கிய ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.விஷ்ணு விஷால் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம், ஆர்யன். இந்த படத்தை பிரவீன் இயக்கியிருந்தார். சைக்கோ த்ரில்லர் கதையை கொண்ட இந்த படம், தியேட்டரில் வெளியான போது மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற்றது. இந்த படத்தை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் நவ.27ஆம் தேதி காணலாம். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஆங்கில தொடர்தான், ‘Stranger Things'. இதன் 5வது சீசன், வரும் நவம்பர் 27ஆம் தேதி அதாவது நாளை நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் முதல் பாகம் மட்டும்தான் இப்போது வெளியாகிறது. அடுத்த பாகம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. ‘ரேகை’ தமிழ் திரைப்படம், ஜீ 5 தளத்தில் வரும் நவம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் பாலா ஹாசன், பவித்ரா ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பெட் டிடக்டிவ் திரைப்படம், வரும் நவம்பர் 28ஆம் தேதி ஜீ5 தளத்தில் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. பெல்ஹேர் : சீசன் 4 - ஜியோஹாட்ஸ்டார் புகோனியா - பிரைம்வீடியோ வாடகை ப்ளூ மூன் - பிரைம்வீடியோ ஐவிஷ் யூ ஆல் தி பெஸ்ட் - லயன்ஸ்கேட்பிளே லாஸ்ட்டேஸ் - பிரைம்வீடியோ ரிக்ரெட்டிங் யூ - பிரைம்வீடியோ அர்ச்சின் - பிரைம்வீடியோ Jingle Bell Heist - நெட்ஃபிக்ஸ் சன்ஷைன் - நெட்ஃபிக்ஸ் சசிவதனே - Sunnxt ரக்தாபீஜ்2 - Zee5 இடது கை பெண் - நெட்ஃபிக்ஸ் பிரைட் ஹார்ட் - ஹுலுBudan Peyarchi8வது ஊதியக்குழு அமலாக்கம் வரை அகவிலைப்படி அதிகரிக்காதா? அரசு ஊழியர்களுக்கு லாபமா, நஷ்டமா?Kalaignar Magalir Urimai Thogai

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

This Week OTT New OTT Release Tamil OTT Release This Week Ott Release List This Week Ott Release List இந்த வாரத்தின் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் இந்த வாரத்தின் புதுப்புது ஓடிடி ரிலீஸ் Stranger Things S5 OTT Release Aaryan Movie OTT Release Pet Detective Movie Ott Release New Series Ott Releases தமிழ் ஓடிடி ரிலீஸ்கள்

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

OTT Releases This Week: महारानी 4 से मिराई तक, इस वीकेंड को एक्शन, थ्रिल और ड्रामा के साथ बना ले खासOTT Releases This Week: महारानी 4 से मिराई तक, इस वीकेंड को एक्शन, थ्रिल और ड्रामा के साथ बना ले खासOTT Releases This Week: इस वीकेंड OTT प्लेटफॉर्म्स पर दर्शकों के लिए जबरदस्त एक्शन, थ्रिल और ड्रामा का इंतजार है. नेटफ्लिक्स से लेकर प्राइम वीडियो, जी5 और सोनी लिव तक हर प्लेटफॉर्म अपने हिट शो और फिल्मों के नए सीजन और रिलीज के साथ दर्शकों का मनोरंजन करने को तैयार है.
और पढो »

Dude To Jurrasic World : இந்த வார ஓடிடி ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?Dude To Jurrasic World : இந்த வார ஓடிடி ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?This Week New Films OTT Release : இந்த வாரத்தில் எந்தெந்த படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்பதன் விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
और पढो »

பைசன் ஓடிடி ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!பைசன் ஓடிடி ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!Bison OTT Release: பைசன் திரைப்படம் வரும் 21ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
और पढो »

இந்த வார ஓடிடி ரிலீஸ்! பைசன் to டீசல்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்த வார ஓடிடி ரிலீஸ்! பைசன் to டீசல்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Release This Week Tami : இந்த வாரம், ஓடிடியில் சில புது படங்களும் தொடர்களும் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
और पढो »

OTT Release This Week: 'द फैमिली मैन 3' से लेकर 'होमबाउंड' तक, OTT पर आईं ये फिल्में-वेब सीरीजOTT Release This Week: 'द फैमिली मैन 3' से लेकर 'होमबाउंड' तक, OTT पर आईं ये फिल्में-वेब सीरीजइस हफ्ते ओटीटी प्लेटफॉर्म पर कई फिल्में और वेब सीरीज वो रिलीज हो रही हैं, जिनका इंतजार आप लोग बेसब्री से कर रहे थे. सबसे ज्यादा मजा तो 'डाइनिंग विद कपूर्स' देखने में आने वाला है.
और पढो »

Dharmendra’s Death: अस्पताल से घर और फिर अंतिम यात्रा... धर्मेंद्र के निधन की पूरी कहानीDharmendra’s Death: अस्पताल से घर और फिर अंतिम यात्रा... धर्मेंद्र के निधन की पूरी कहानी5 Things Know About Dharmendra’s Death: बॉलीवुड का 'ही-मैन' अब नहीं रहा. वो शख्स, जिसको बॉलीवुड का सबसे हैंडसम हीरो कहा गया, जिसका स्टाइल, डांस, प्यार और बेबाकी के चर्चे हमेशा चर्चा का विषय रहे. 60 सालों से ज्यादा फिल्मों में एक्टिव रहने वाले धर्मेंद्र ने 300 फिल्मों में काम किया और 89 साल तक पर्दे पर छाए रहे.
और पढो »



Render Time: 2026-04-29 00:31:44