“கடவுளே அஜித்தே..” உருவானது எப்படி? எல்லாத்துக்கும் ‘இந்த’ வீடியோ தான் காரணம்!
Origin of Kadavule Ajithey : நடிகர் அஜித், கடவுளே அஜித்தே என தன்னை அழைக்க கூடாது என்று கூறியிருக்கிறார். இந்த வார்த்தை உருவானது எப்படி தெரியுமா? இங்கு பார்ப்போம்.IND vs AUS: ஜஸ்பிரித் பும்ரா காயம்? 3வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் தான்!சுக்கிரனும் புதனும் சேர்வதால்... இந்த 4 ராசிகளுக்கு லாபம் கொட்டும்... 4 நாளில் வரும் நல்ல காலம்Venus Transitதமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித், நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தன்னை இனி யாரும் “கடவுளே அஜித்தே..
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.மேலும் படிக்க | ‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
இந்த வீடியோவில், ஒரு பரோட்டா கடையில் ஒருவர் ராகத்துடன் பரோட்டா போட, அதற்கு அந்த கடையில் அமர்ந்திருப்பவர்கள், “அஜித்தே” என கத்துகின்றனர்.
Ajith Kumar Actor Ajith Ajith Kumar Fans AK Kadavule Ajithey Origin Kadavule Ajithey Original Video Kadavule Ajithey Video Of Fan Giving Review Kadavule Ajithey Fan Saying On Mike Kadavule Ajithey Parotta Kadai Video Kadavule Ajithey Actor Ajith Statement Actor Ajith Angry Over Kadavule Ajithey கடவுளே அஜித்தே பரோட்டா கடை வீடியோ கடவுளே அஜித்தே உண்மை வீடியோ கடவுளே அஜித்தே ஆரம்பித்தது எப்படி கடவுளே அஜித்தே வைரல் வீடியோ கடவுளே அஜித்தே அஜித் அறிக்கை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
और पढो »
NPS Calculator: ரூ.50,000 மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி? இதோ முழுமையான கணக்கீடுNational Pension System: இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
और पढो »
பொய்யான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 5 அறிகுறி இருக்கான்னு பாருங்க!பொய்யான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 5 அறிகுறி இருக்கான்னு பாருங்க!
और पढो »
குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த 5 தவறுகளை செய்ய வேண்டாம்!Hair Fall Tips: தினசரி முடி உதிர்வது சகஜம் தான் என்றாலும், சிலருக்கு அதிக முடி உதிர்வு இருக்கும். குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
और पढो »
NPS: ரூ.50,000 மாத ஓய்வூதியம் அளிக்கும் அட்டகாசமான அரசாங்க திட்டம்.... முழு கணக்கீடு இதொNational Pension System: NPS இன் சிறப்பம்சங்கள் பற்றியும் இந்த அரசு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதைப் பற்றியும் இங்கே காணலாம்.
और पढो »
உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!
और पढो »