ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ் - எஸ்ஜேசூர்யா

Ragavah Lawrence समाचार

ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ் - எஸ்ஜேசூர்யா
Ragavah Lawrence MoviesRagavah Lawrence Upcoming MoviesRagavah Lawrence Benz
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 119%
  • Publisher: 63%

லோகேஷ் கனகராஜ் எழுத்தில் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பென்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே. சூர்யா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் தங்களது நடிப்பு திறமைக்காக அறியப்பட்டவர்கள். தற்போது இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர். சிவ கார்த்தி கேயனை வைத்து ரெமோ மற்றும் கார்த்தி யை வைத்து சுல்தான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்திற்கு ' பென்ஸ் ' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சூர்யா மற்றும் ஃபஹத் பாசில் நடிக்கின்றனர்.கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடித்து இருந்தனர்.அதன் பிறகு நண்பர்களான இருவரும் தற்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்களுடன் ஃபஹத் பாசில் இணைந்து இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ragavah Lawrence Movies Ragavah Lawrence Upcoming Movies Ragavah Lawrence Benz Ragavah Lawrence Lokesh Kanagaraj Ragavah Lawrence And Sj Surya Sj Surya Movies Sj Surya Benz Ragavah Lawrence And Fahadh Faasil Fahadh Faasil Latest News Fahdh Faasil Pushpa 2 Fahadh Faasil Malayalam Movies ராகவா லாரன்ஸ் எஸ்ஜே சூர்யா ஃபஹத் பாசில் சிவகார்த்திகேயன் கார்த்தி பென்ஸ் லோகேஷ் கனகராஜ் Benz Movie Update Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளியை பார்த்து இருக்கிறீர்களா? நேசிப்பாயா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!நடிகர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளியை பார்த்து இருக்கிறீர்களா? நேசிப்பாயா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் நேசிப்பாயா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.
और पढो »

துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது தெரியுமா
और पढो »

அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஅண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
और पढो »

வெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளனவெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளன’வெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளன - ராஜீவ் மேனன்!
और पढो »

Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
और पढो »

432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!Top Infra Stocks : ஒரே ஆண்டில் எதிர்பாராத அளவு அதிக வருமானத்தை அளித்துள்ள உள்கட்டமைப்புத்துறை பங்குகளின் பட்டியல்!
और पढो »



Render Time: 2025-02-13 09:44:39