Splendor Plus Xtec 2.0: Hero நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ள Splendor பைக்கின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் மைலேஜ் ஆகியவற்றை இதில் காணலாம்.
Splendor பைக் நவீன அம்சங்களுடன் வருகிறது.Mercury transitAstrologyஇந்தியாவில் அதிக மைலேஜ் தரும் இருச்சக்கர வாகனங்களில் Splendor பைக் எப்போதும் முன்னிலை வகிக்கும். மாப்பிள்ளை சீதனத்தில் தொடங்கி பல விஷயங்களில் இந்திய குடும்பங்களிலும் Splendor மாடல் பைக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டு உபயோக இருச்சக்கர வாகனத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாடல் Splendor ஆகும். தேசம் முழுவதும் மிகவும் நம்பிக்கைக்குரிய மாடலாக Hero Motorcorp நிறுவனத்தின் Splendor உள்ளது.
மேலும் படிக்க | முரட்டு மைலேஜ் கொடுக்கும் மாஸான கார்... மாருதி சுசுகி Swift மாடலில் வந்துள்ள மாற்றங்கள் என்னென்ன?நிறுவனம் அதன் Splendor Plus Xtec 2.0 பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஹெட்லைட் பகுதியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்த லைட் அமைப்பும் எல்இடி ஆக மாற்றப்பட்டுள்ளது. இது 2.0 மாடலாகும். இதற்கு முந்தைய வெர்ஷனை விட இந்த வெர்ஷன் புதிய பொழிவுடன் வந்துள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் மைலேஜ் விவரங்களை இங்கு காணலாம்.
Splendor Plus Automobile News In Tamil Automobile News Bike News Bike News In Tamil Splendor Plus Xtec 2 0 Features Splendor Plus Xtec 2 0 Specifications Splendor Plus Xtec 2 0 Mileage Splendor Plus Xtec 2 0 Bike Automobile News In Tamil பைக் டெக் டிப்ஸ் Hero Motorcorp
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..
और पढो »
ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி... கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்... Realme 6T GT முழு விவரம்ரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Realme 6T GT இந்தியாவில் வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள், வேரியண்ட், விலை மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
और पढो »
‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?
और पढो »
அஜித்குமாருடன் நடிக்கும் பிரேமலு நாயகன்! எந்த படத்தில், என்ன கேரக்டர் தெரியுமா?அஜித்குமாருடன் நடிக்கும் பிரேமலு நாயகன்! எந்த படத்தில், என்ன கேரக்டர் தெரியுமா?
और पढो »
புதிய Maruti Swift Vs Tata Altroz : இரண்டுக்குமான விலை வித்தியாசம் இதுதான்..!புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த காருக்கு போட்டியாக இருக்கும் Tata Altroz பற்றியும், இரண்டுக்குமான வித்தியாசங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
और पढो »
வெறும் வயிற்றில் ஊறவைத்த திராட்சை நீரை குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?Raisin Water Benefits: உலர் பழங்களில் பாதாம் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் பிரபலமானதாகவும் கருதப்படுகிறது, ஆனால் திராட்சை நீர் ஆரோக்கியத்திற்கும் அதிசயங்களைச் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
और पढो »