Lifestyle Tips: வாழ்வில் பெரிய உயரங்களை தொட வேண்டும் என கனவு காணும் இளைஞராக நீங்கள், அப்படியென்றால் உங்களுக்காகவே பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான் (Shah Rukh Khan) பரிந்துரைத்த 5 புத்தகங்களை இங்கு காணலாம்.
Lifestyle Tips: வாழ்வில் பெரிய உயரங்களை தொட வேண்டும் என கனவு காணும் இளைஞராக நீங்கள், அப்படியென்றால் உங்களுக்காகவே பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான் பரிந்துரைத்த 5 புத்தகங்களை இங்கு காணலாம். புத்தகங்களை படிப்பதால் உங்கள் கனவுகளை அடைந்துவிடலாம் என்றில்லை. உங்களின் கனவுகளை அடைய நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதைகளும், வழிமுறைகளும் மிக மிக அவசியம்தான். அந்த விஷயத்தில் புத்தகங்களை விட உங்களுக்கு வேறு ஒரு உதவியாளர் யாரும் இல்லை எனலாம்.
மேலும், அவரின் தார்மீக ரீதியிலான வளர்ச்சியையும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிச்சயம் இளைஞர்கள் வாசிக்க வேண்டும். Steve Jobs: முக்கியமான ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறை எழுதுவதில் பெயர் பெற்றவர் அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் . ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்கிளின், எலான் மஸ்க் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறுகளை இவர் எழுதியுள்ளார். அந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட புத்தகம்தான் இது.
Shah Rukh Khan Big Inspiration Shah Rukh Khan Book Suggestions Books Books Suggested By Shah Rukh Khan Five Books Suggested By Shah Rukh Khan Books Suggestion For Successful Lifestyle Shah Rukh Khan Book Recommendations Shah Rukh Khan Favourite Books Srk Recommended Books Shah Rukh Khan Net Worth Shah Rukh Khan Reading List ஷாருக்கான் ஷாருக்கானுக்கு பிடித்த புத்தகங்கள் ஷாருக்கான் பரிந்துரைத்த புத்தகங்கள் ஷாருக்கான் பரிந்துரைத்த 5 புத்தகங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!Mercury Retrograde : குரோதி ஆண்டில், சிம்ம ராசியில் புதன் வக்ர கதியில் இயங்கும்போது அருமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் ராசிகள்...
और पढो »
கவர்ச்சி வேடங்களில் நடிப்பாரா நமீதா? அவரே சொன்ன பதில்!கவர்ச்சி வேடங்களில் நடிப்பாரா நமீதா? அவரே சொன்ன பதில்!
और पढो »
நேரத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் 7 புத்தகங்கள்! கண்டிப்பாக படிக்க வேண்டியவை..நேரத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் 7 புத்தகங்கள்! கண்டிப்பாக படிக்க வேண்டியவை..
और पढो »
மொழி திணிப்பை பற்றி தமிழக மக்கள்தான் புரிந்து கொள்வர்-கீர்த்தி சுரெஷ்கீர்த்தி சுரேஷிற்கு அரசியல் ஆசை இருக்கா? அவரே சொன்ன பதில்!
और पढो »
GOAT டிரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா? நிறைய சர்ப்ரைஸ் இருக்கும் போல..GOAT டிரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா? நிறைய சர்ப்ரைஸ் இருக்கும் போல..
और पढो »
வீட்டில் மயிலிறகு வைத்திருந்தால் காதல் கனியும்! பணமழை பொழிய வைக்கும் கிருஷ்ணரின் மயிற்பீலி!Lord Krishna : கடவுள் கண்ணனின் மனதை கவர்ந்த மயிலிறகை வீட்டில் வைத்திருந்தால், பணம் மழை போல் வீட்டில் பொழியும்
और पढो »