செல்போன் வாங்கனும்னா இந்த வருடமே வாங்கிடுங்க! 2025-ல் விலை அதிகரிக்குமாம்!

Cell Phone Prices समाचार

செல்போன் வாங்கனும்னா இந்த வருடமே வாங்கிடுங்க! 2025-ல் விலை அதிகரிக்குமாம்!
2025 PricesPrice IncreaseLatest Tech News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 81 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

செல்போன் வாங்கனும்னா இந்த வருடமே வாங்கிடுங்க! 2025-ல் விலை அதிகரிக்குமாம்!

Cell Phone Prices To Increase In The Year 2025 : வரும் 2025ஆம் ஆண்டில் செல்போன் விலை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.இந்த வருஷமே புது போன் வாங்கிருங்க..சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்தும்... சில எளிய பரிகாரங்கள்உடல்நலம் குன்றிய ஓய்வூதியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய படிவங்கள் குறித்த அரசின் வழிகாட்டுதல்கள்செல்போன்கள் கையில் தவழ ஆரம்பித்ததில் இருந்து, பல விஷயங்கள் இலகுவாக மாறியிருக்கிறது.

இது குறித்த மார்க்கெட் அவுட்லுக் அறிக்கையில், 2024ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன்களின் சராசரி விற்பனை விலை, உலகளவில் 3 சதவிகிதம் அதிகரித்து இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அமெரிக்க டாலர் விலையின் படி, $365ஆக இருக்குமாம். இந்த விலை, வரும் 2025ஆம் ஆண்டில், மேலும் 5 சதவிகிதம் அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது.

உலக மக்கள், தற்போது அதிக சக்தி வாய்ந்த ப்ராசசர்கள் மற்றும் AI தொழில்நுட்பம் அடங்கிய அதிக விலையுள்ள ஸ்மார்ட் போன்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பலர், இந்த அம்சம் இருக்கும் போன்களுக்குத்தான் முக்கியத்துவமும் கொடுக்கின்றனர். இது, விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.AI அம்சங்கள் நிறைந்த போன்களின் விலை, குறிப்பாக Generative AI அம்சம் பொருந்திய ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரித்து வருகின்றன.

இருப்பதிலேயே, இந்த சிப்களை தயாரிக்க அதிக செலவாகுமாம். எனவே, இந்த AI அம்சங்கள் அடங்கிய போன்களை வாங்க மக்கள் முன்னுரிமை கொடுக்கும் போது, அந்த அம்சங்கள் அடங்கிய போன்களின் விலையும் அநியாயத்திற்கு அதிகரிக்கிறது., ரூ.84,000 மற்றும் அதற்கு மேல் உள்ள விலையில் இருக்கும் செல்போன்களின் விலை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். இந்த வகை போன்களில் மேம்பட்ட அம்சங்களும், சிறந்த திறன்களும் இருப்பதால், மக்கள் இந்த வகை போன்களை விரும்புகின்றனர். இந்த வகை போன்களின் விலை, அமெரிக்க டாலரின் படி $1,000 ஆகும்.

இந்த விலையில் இருக்கும் போன்களில் நிருவனங்கள் GenAI தொழில்நுட்பங்களை அளிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனவாம். இதைத்தொடர்ந்து, 3nm மற்றும் 4nm போன்ற மேம்பட்ட Process Nodes-களையும் போன் தயாரிப்பு நிருவனங்கள் இதில் இணைக்க ஏற்றுக்கொள்கின்றன. இதனாலும் அடுத்த ஆண்டில் செல்போன் விலையும், அதன் உற்பத்தியும் அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது.மேலும் படிக்க | தினம் ரூ.6 மட்டுமே..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

2025 Prices Price Increase Latest Tech News Cell Phone Prices Are Likely To Increase In 2025 Cell Phone Prices Will Be Increase In 2025 செல்போன் விலைகள் அதிகரிக்கும் அபாயம் செல்போன் விலை அதிகரிக்க வாய்ப்பு செல்போன் விலை அதிகரிக்க காரணம் என்ன

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்கதக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்கNarthangai Kuzhambu : விலை உயர்வால் தக்காளி வாங்க முடியாதவர்கள், தக்காளியே இல்லாமல் செய்யக்கூடிய இந்த சூப்பரான குழம்பு வகையை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஆண்டர்சன் வரார் வழிவிடு... ஐபிஎல் ஏலத்தில் புது என்ட்ரி - கொத்தித் தூக்க காத்திருக்கும் இந்த 3 அணிகள்!ஆண்டர்சன் வரார் வழிவிடு... ஐபிஎல் ஏலத்தில் புது என்ட்ரி - கொத்தித் தூக்க காத்திருக்கும் இந்த 3 அணிகள்!ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த 3 அணிகள் எடுக்க துடிக்கும்.
और पढो »

‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட்‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட்Gold Rate: தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்றும் குறைவதில்லை. இந்த நிலையில், தங்க நகை பிரியர்களுக்கும், முதலீடாக தங்கத்தை வாங்குபவர்களுக்கும் ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.
और पढो »

தீபாவளி சிறப்பு : இந்த சாமி படத்தையும் வாங்கிடுங்க, பூஜை செய்ய நல்ல நேரம்..!தீபாவளி சிறப்பு : இந்த சாமி படத்தையும் வாங்கிடுங்க, பூஜை செய்ய நல்ல நேரம்..!Diwali Lakshmi Poojai neram Tamil | தீபாவளி புது ஆடை வாங்கபோகும்போது கூடவே இந்த சாமி புகைப்படத்தையும் வாங்கி வந்தால் வீடே கொண்டாட்டத்தில் களைகட்டும்.
और पढो »

நவம்பரில் நினைத்ததெல்லாம் நடக்கும்... இந்த 3 ராசிகளுக்கு அடிச்சது அதிர்ஷ்ட மழைநவம்பரில் நினைத்ததெல்லாம் நடக்கும்... இந்த 3 ராசிகளுக்கு அடிச்சது அதிர்ஷ்ட மழைஇந்த நவம்பரில் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது
और पढो »

புத்தாண்டு ராசிபலன்: 2025-இல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.... சனி, குருவின் அருள் மழையால் பொற்காலம்புத்தாண்டு ராசிபலன்: 2025-இல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.... சனி, குருவின் அருள் மழையால் பொற்காலம்Most Lucky Zodiac Signs of New Year 2025: இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டு ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
और पढो »



Render Time: 2025-02-15 13:27:14