குக் வித் கோமாளி மணிமேகலை-பிரியங்கா சம்பள விவரம்! இருவரில் யாருக்கு அதிக சம்பளம்?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா-மணிமேகலையின் சண்டை பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. இந்த நிலையில், இவர்கள் இருவரில் யார் அதிக சம்பளம் பெருகிறார் தெரியுமா?ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், அதிக வரவேற்பை பெற்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சியாகும். இதன் 5வது சீசன், சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் முக்கிய போட்டியாளராக வந்தவர் பிரியங்கா. பிரபல தொகுப்பாளரான இவர், இந்த நிகழ்ச்சியில் குக்-ஆக பங்கு பெற்றார்.
குக் ஆக வந்த பெண் தொகுப்பாளர், நிகழ்ச்சியில் தன் வேலையை விட்டுவிட்டு பிறரின் வேலைகளை பார்ப்பதாக அவர் தெரிவித்தார். மணிமேகலை, என்ன நடந்தது என்பதை தனது யூடியூப் பக்கத்திலும் வீடியோவாக பதிவிட்டார். இதையடுத்து இவருக்கு ஆதரவாக பலர் கொடு பிடிக்க ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம், சமூக வலைதளம் முழுவதும் பிரியங்காவை ட்ரோல் செய்தும், வெறுப்பை உமிழ்ந்தும் பலர் பதிவுகளை வெளியுட்டு வருகின்றனர். பிரியங்கா-மணிமேகலை சண்டையில், குக் வித் கோமாளி பிரபலங்கள் பலர் பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
CWC 5 Manimegalai Priyanka Deshpande Manimegalai Salary Manimegalai Salary Details Cooku With Comali 5 Manimegalai Salary What Is The Salary For Manimegalai Priyanka Deshpande Salary Details Anchor Priyanka Salary Details Cooku With Comali Season 5 Priyanka Salary Detail Cwc 5 Manimegalai Salary பிரியங்கா தேஷ்பாண்டே பிரியங்கா குக் வித் கோமாளி சீசன் 5 Fight Between Priyanka Deshpande And Manimegalai மணிமேகலை சம்பளம் பிரியங்கா சம்பளம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்!! ஒரு படத்திற்கு இவ்வளவா?ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்!! ஒரு படத்திற்கு இவ்வளவா?
और पढो »
கன்னிக்கு சுக்கிரன் போனால், பார்லர் செலவு அதிகரிக்கும்? உங்க ஆளு ராசி என்ன? கன்னி இல்லையே??Virgo Venus Bad Effects : கன்னியில் சுக்கிரன் சஞ்சரிப்பது, பன்னிரெண்டு ராசிகளிலும் தாக்கத்தை உருவாக்கும் என்றாலும் சுக்கிரனால் அதிக பாதிப்பு யாருக்கு என்பது தெரியுமா?
और पढो »
பிரியங்கா vs மணிமேகலை பிரச்சனை.. சண்டை போட்ட ஆடியோ லீக்! நடந்தது என்ன?பிரியங்கா vs மணிமேகலை பிரச்சனை.. சண்டை போட்ட ஆடியோ லீக்! நடந்தது என்ன?
और पढो »
மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையில் உண்மையில் நடந்தது என்ன? பிரபலம் சொன்ன தகவல்!மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையில் உண்மையில் நடந்தது என்ன? பிரபலம் சொன்ன தகவல்!
और पढो »
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
விராட் கோலியை விட அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்!கிரிக்கெட்டில் அதிகம் சம்பளம் வாங்குபவரா விராட் கோலி உள்ள நிலையில், மற்ற விளையாட்டு போட்டிகளில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களை பற்றி பார்ப்போம்.
और पढो »