CGHS: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு AB PM-JAY குறித்த முக்கிய அப்டேட்

Alert For Cghs Cardholders CGHS समाचार

CGHS: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு AB PM-JAY குறித்த முக்கிய அப்டேட்
Central Government EmployeesCGHS CardholdersAyushman Bharat
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

CGHS New Rules For Central Government Employees: CGHS அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) PM-JAY நன்மைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

CGHS New Rules For Central Government Employees : CGHS அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY நன்மைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆனால், வேறு அரசாங்க சுகாதார திட்டத்திலிருந்தும் பயனடைபவர்கள் AB PM-JAY திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட மாட்டார்கள் என்பதை விதிகள் தெளிவுபடுத்துகின்றன.

PM-JAY பற்றிய சமீபத்திய அறிவிப்பு, CGHS மற்றும் ECHS போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து தற்போது பயனடையும் மூத்த குடிமக்கள், தங்களின் தற்போதைய திட்டம் அல்லது புதிய AB PM-JAY ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டது. இருப்பினும், தனியார் உடல்நலக் காப்பீட்டைக் கொண்ட மூத்தவர்கள் அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் AB PM-JAY நன்மைகளுக்குத் தகுதி பெறுவார்கள்.

- பயனாளிகளின் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி வயது இருக்க வேண்டும் என்பது மட்டுமே இதற்கான தகுதிக்கான அளவுகோல்.Aadhaar Based e KYC: பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Central Government Employees CGHS Cardholders Ayushman Bharat AB PM JAY Pensioners Senior Citizens Health Central Government CGHS New Rules Health Ministry Memorandum Cghs Rule Change மத்திய அரசு CGHS கார்டுதாரர்கள் CGHS அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் பாரத் மூத்த குடிமக்கள் சிஜிஎச்எஸ் சுகாதார அமைச்சகம் ஓய்வூதியதாரர்கள் நோய்கள் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை விசாரணை நோய் அறிதல் Central Government Employees News Pensioners News Cghs News Aadhaar Based E KYC

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒய்வுதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: அகவிலை நிவாரணம், அரியர் தொகை... அரசின் குறிப்பாணை வெளியானதுஒய்வுதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: அகவிலை நிவாரணம், அரியர் தொகை... அரசின் குறிப்பாணை வெளியானதுCentral Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த முக்கிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
और पढो »

8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
और पढो »

ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்Free Wheat Distribution: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமையை குறித்து தம்ழிகாக அரசு முக்கிய அப்டேட்
और पढो »

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் மற்றொரு பரிசு: அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் மற்றொரு பரிசு: அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்8th Pay Commission: அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசை கொடுக்க உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் NPS ஓய்வூதியம் கிடைக்காதுமத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் NPS ஓய்வூதியம் கிடைக்காதுNational Pension System: பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை அக்டோபர் 26ஆம் தேதி வெளியிட்ட அலுவலகக் குறிப்பில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியப் பதிவேடுகளில் பெயர் மாற்றம்... அரசின் முக்கிய அறிவிப்புஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியப் பதிவேடுகளில் பெயர் மாற்றம்... அரசின் முக்கிய அறிவிப்புCentral Government Pensioners: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பதிவேடுகளில் வாழ்க்கைத் துணையின் பெயரை மாற்றுவதற்கான செயல்முறை குறித்த விளக்கங்களை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 18:23:23