PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்

Epfo Big Rule Change समाचार

PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்
Epfo Rule ChangePF Withdrawal Limit IncreasedPF Withdrawal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 2 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

PF Withdrawal Limit: அரசாங்கம் பிஎஃப் கணக்குகள் குறித்த சில பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. இதனால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு சில வசதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

PF Withdrawal Limit: இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு மாற்றப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுகளால் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பெரிய வசதி கிடைத்துள்ளது. முன்னர், திடீரென பணத்தேவை ஏற்பட்டால், 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போது அது இரட்டிப்பாகி 1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு இது மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் வந்துள்ளன.

Marriage Tips

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Epfo Rule Change PF Withdrawal Limit Increased PF Withdrawal PF Withdrawal Limit Announcements Government Epf Members Epf Subscribers Epf Account Pf Account Epf Amount Epf Balance Epf Interest Epf Eps Pension மன்சுக் மாண்டவியா Mansukh Mandaviya Minimum Monthly Pension Employee Pension Scheme PF உறுப்பினர்கள் இபிஎஃப்ஓ இபிஎஃப் இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் தொகை பிஎஃப் கணக்கு இபிஎஃப் கணக்கு இபிஎஃப் சந்தாதாரர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர் ஓய்வூதியத் திட்டம் இபிஎஸ் ஓய்வூதியம் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் Epfo Viral News Epfo News Epfo Latest News Epfo Update Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்ட் முதல் அகவிலைப்படி வரை: செப்டம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்ட் முதல் அகவிலைப்படி வரை: செப்டம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From September 1 2024: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் சாமானியர்கள் மீது நிச்சயமாக இருக்கும்.
और पढो »

PPF விதிகளில் முக்கிய மாற்றங்கள்: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்PPF விதிகளில் முக்கிய மாற்றங்கள்: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதியின் (PPF) விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »

செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோசெப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோBig Changes From September 1 2024: செப்டம்பர் 1 முதல், எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் ஆதார் கார்டுகளின் புதுப்பிப்புகள் வரை, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளன.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்: ரூ.50,000 சம்பளம் மூலம் ரூ.2 கோடி சேர்ப்பது எப்படி?PF உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்: ரூ.50,000 சம்பளம் மூலம் ரூ.2 கோடி சேர்ப்பது எப்படி?EPFO Update: ஒரு இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வு பெறுவதற்குள் கோடுகளில் பணம் சேர்க்க என்ன செய்ய வேண்டும்? இதற்கு சில குறிப்பிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
और पढो »

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்! பிசிசிஐ அறிவிப்பு!இந்திய அணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்! பிசிசிஐ அறிவிப்பு!Duleep Trophy 2024: பங்களாதேஷ் தொடர் நடைபெற உள்ள நிலையில் துலீப் டிராபிக்காண இந்திய அணியில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்துள்ளது.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: விரைவில் கணக்கில் வட்டித்தொகை.... இப்படி செக் செய்யலாம்PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: விரைவில் கணக்கில் வட்டித்தொகை.... இப்படி செக் செய்யலாம்EPF Interest Amount: PF ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் வட்டித் தொகையின் அளவு அவர்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை பொறுத்தது. இதை சில கணக்கீடுகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 12:01:47